இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக இருக்கிறது. உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை பிரச்சனை காரணமாக நிறைய பேர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கி இருக்கிறார்கள். எலக்ட்ரிக் வாகனங்களை அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அதே போல இந்த நிறுவனங்களும் அதிகமான […]
Tag: ஒகினாவா
இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை காரணமாக மக்கள் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீது ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா நிறுவனம் பிரபலமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சில தீ விபத்துகளின் காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் தற்போது ஒகினாவா நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் ஒகினாவா நிறுவனம் 9.309 யூனிட்டுகளை […]
ஓகினாவா நிறுவனம் புதிய மின்சார பைக்கை மார்ச் 24 இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஒகினாவா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரினை இந்தியாவில் வரும் மார்ச் 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கு ஓகி90 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எக்ஸ்டென்டட் சீட்டுகள், அலாய் வீல், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்பக்க கிராப் ரெயில், டூயல் ஸ்பிரிங் சஸ்பென்சன் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பிற ஸ்கூட்டர்களை போல மவுண்ட் செய்யப்பட்ட ஹப் யூனிட்டில் […]