கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் காவேரி கரையோரங்களில் சில தினங்களுக்கு முன்பு கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது . இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,30,000 கன அடி வரை அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாக தடை விதித்தது. அதனை தொடர்ந்து காவேரி நீர் படிப்பு பகுதிகளில் […]
Tag: ஒகேனக்கல்
படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்ததால், காவிரி ஆற்றில் […]
ஒகேனக்கல்லில் கடந்த வாரம் 2,50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் படிப்படியாக தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. மேலும் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியில் இருந்து 35,000 கனடியாக […]
கர்நாடக மாநிலம் குடகு, பாகமண்டலா, மடிக்கேரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மீண்டுமாக தீவிரமடைந்து இருக்கிறது. கன மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்புகருதி காவிரியாற்றில் வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான அஞ்சட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் மீனவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 23 தினங்களுக்கு மேலாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் […]
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2 அணைகளிலிருந்தும் வினாடிக்கு 23,471 கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக் கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து […]
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வது நின்றதாலும், அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர்வரத்து […]
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அத்துடன் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரிமாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தினை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் […]
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற 10 தினங்களுக்கும் மேலாக தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. […]
கர்நாடக மற்றும் கேரளமாநில பகுதிகளில் சென்ற சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 26 ஆயிரத்து 143 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 51 ஆயிரத்து 143 […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்து வந்தது. இதற்கிடையே நீர்வரத்து திடீரென அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கடந்த 3 நாட்களாக தடைவிதிக்கபட்டிருந்த நிலையில், நீர்வரத்து குறையத்தொடங்கியதால் இன்று மீண்டும் அனுமதி வழங்கி […]
ஒகேனக்கல் அருவியானது தமிழகத்தின் காவிரி ஆற்றில் அமைந்து இருக்கிறது. இது தர்மபுரியிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் பாய்ந்துஓடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் கேரள மாநிலத்தின் சிலபகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காவிரி ஆற்றிற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. […]
ஒகேனக்கல் அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஓகேனக்கல்அருவி. இது தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், ஒகேனக்கல் அருவி சேதமடைந்ததாலும் மற்றும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி கோரி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு […]
மீண்டும் திறக்கப்பட சுற்றுலா தலத்தை பா.ம.க. தலைவர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலமானது அடைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீண்டும் இந்த சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. இதனை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீன் மார்க்கெட், சமையல் கூடங்கள், பரிசல் துறை உள்ளிட்ட இடங்களை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஒகேனக்கல்லில்சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பரிசல் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி காலை 6 மணி முதல் […]
சுற்றுலாதலத்திற்கு செல்வதற்கு தடை விதித்ததால் சாமியார் காவல்துறையினருக்கு சாபம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. ஆனால் ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. […]
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்நிலை பகுதியில் மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இதனையடுத்து காவிரி நீர்நிலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்பின் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த 2 […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளரவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏழு மாதத்துக்குப் பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும் மசாஜ் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சின்னாறு முதல் கோத்திகள் வரை பரிசல்களை இயக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45 ஆயிரத்து 668 கன அடியிலிருந்து 72 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 72 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் […]
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் மீனவரை தாக்கி கொன்ற முதலை ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு அருகே முசல்மடுவு பகுதியில், சென்ற 3ம் தேதி காவிரியில் காட்ராஜ் என்பவர், மீன்பிடிக்க சென்றுள்ளார். அதன் பின் அவர் திரும்பி வராத நிலையில் கரையோரம் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலில் வேறு எந்த ஒரு காயங்களும் இல்லாத நிலையில், குடல் முழுவதும் வெளியே சரிந்து இருந்து உள்ளது. […]