Categories
உலக செய்திகள்

ஒசாமா பின்லேடனின் மகன்…. செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி…. வெளியான தகவல்….!!

ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார். ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் ஆவார். அவர் இஸ்ரேலில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எனது தந்தை இறந்த பிறகு அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்பிற்கு நான் வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது தந்தை பிள்ளைகளை விரும்புவதை விட […]

Categories

Tech |