Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயிலில்…. “14 கிலோ கஞ்சா கடத்தல்”.… ஒடிசா மாநில வாலிபர் அதிரடி கைது…!!

ரயிலில் 14 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வண்டி எண்-13351 கொண்ட தான்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது ரயில்வே போலீஸ் ஏட்டு ராமன் தலைமையில் காவல்துறையினர் கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார், கவியரசு, சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டார்கள். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்து பார்த்து வந்த போது ரயில் […]

Categories

Tech |