ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் மாணவி ஒருவரை மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் மாணவியை ராகிங் செய்கிறார்கள். ஐ லவ் யூ என்று கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் பொழுது பிளாஸ்டிக் பைப்பால் அந்த மாணவியை அடிப்பதாக மிரட்டலும் விடுக்கப்படுகிறது. இதனையடுத்து […]
Tag: ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம், கோராபும் மாவட்டத்திற்குட்பட்ட பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷா மணியக்கா. முதியவரான இவருக்கும் அவரது மகனுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முதியவர் வீட்டின் மேற்கூரையை உடைத்தாக கூறப்படுகிறது. இதனால் அரவது மகன், மருமகள் என குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து முதியவரை கம்பத்தில் கட்டிவைத்து கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுக்காமல் முதியவர் உடலை அடக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான […]
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பரின்கியா பகுதியில் தயானதீசட்னா(27) என்பவரின் மனைவி வீட்டில் டியூசன் எடுக்கிறார். அந்த டியூசனில் படித்த 11ஆம் வகுப்பு மாணவியிடம் தயானதீசட்னா காதலிப்பதாக கூறி தனது பாலியல் இச்சையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி, ஒரு கட்டத்தில் டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் மாணவி பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது தயானதீட்சனா மாணவியை மறித்து வலுக்கட்டாயப்படுத்தி ஆள் அரவமற்ற கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன் […]
ஒடிசா மாநிலத்தில் விதிமுறைகளை மீறி திருமணம் நடத்திய காரணத்தினால் போலீசார் ரெய்டு வந்தபோது மணமகளும் மணமகனும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், பலசூர் பகுதியில் மங்கள நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கொரோனா விதிகளை மீறி அதிகம் பேர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். இதை அறிந்த மணப்பெண்ணும், மணமகனும் ஓட்டலை விட்டு பின் வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர். […]
ஒடிசா மாநிலத்தில் பிளஸ்டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஒடிசா மாநில அரசும் பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளதாவது: […]
ஒடிசா மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக ,26.6 டன் ஆக்சிஜன் நிரப்பிய லாரிகள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ம் அலை வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து, ஒடிசா மாநிலத்திற்கு 5 மெடிக்கல் காலி லாரிகள், சரக்கு ரயில் […]
வெளியில் அழைத்துச் செல்லும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பல மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் மத்திய மாநில அரசுகள் தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் […]
ஒடிசா மாநிலத்தில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சரின் வாகனம் விபத்திற்குள்ளானது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பொடாசுலி பகுதி வழியாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டருடன் மோதி அவர் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்புறம் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்த மத்திய அமைச்சர் பிரதாப்பை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு […]
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் 14 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பொது […]
ஒடிசா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு உடம்பு, இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதை கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர். தற்போது விசித்திரமாக குழந்தைகள் பிறப்பது என்பது அதிகமாக நடந்து கொண்டுதான் வருகின்றது. ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள், மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது என்பதை கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு உடம்புடன், இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கேந்திர […]
ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் உணவு தேடி இரவு நேரத்தில் வந்த யானைக்குட்டி ஒன்று அங்கிருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்தது. 15 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து யானையின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார்கள். இதையடுத்து அங்கு வந்த மீட்பு படையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். […]
நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒடிசாவிலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு பற்றிய பயமே மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிவிடுவதாக உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒடிஸாவிலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயூர்பஞ்ச் […]