Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 72 கிலோ சாக்லேட் சிலை… முதல்வரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தீவிர ஆதரவாளர்….!!!

ஒடிசா மாநில முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 72 கிலோவில் சாக்லெட்டுகளை கொண்டு அவரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள கட்சி ஆட்சி அமைத்து வருகின்றது. அம்மாநில முதல்வராக நவீன் பட்நாயக் திகழ்கிறார். இவரின் 75-வது பிறந்த நாள் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பிறந்த நாளுக்கு முன்பாகவே நவீன் பட்நாயக் தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஒடிசா முதல்வருடன் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் – உடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் முதன்மை செயலாளர் நசீம் உதின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தங்கி வேலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிவாரணம்: ஒடிசா முதல்வர்..!

கொரோனா நோய்த்தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ .15 லட்சம் கருணையுள்ள உதவியை அறிவித்துள்ளார் என ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதுவரை 108 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு […]

Categories

Tech |