Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஒட்டகங்கள்….. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!!

ஒட்டகங்களை கொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சட்ட விரோதமாக ஒட்டகங்கள் கொல்லப்படுவதாக கடந்த 2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது ராஜஸ்தானிலிருந்து ஓட்டகங்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொல்லப்படுவதாக குற்றம் எழுந்தது. இந்த வழக்கு நீதிபதி முனீஸ்காந்த் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டு கொல்லப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் […]

Categories

Tech |