Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒட்டகபாலில் டீ…. வைகைப்புயல் வடிவேலுக்கு கிடைத்த வெற்றி….!!!

ஒட்டக பால்ல டீ போடுற ஒட்டக பால்ல டீ போடுற என்ற வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரிக்காதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது.அவரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தர்மபுரி சேலம் சாலையில் இளைஞர்கள் இணைந்து ஒட்டகப்பால் டீக்கடையை தொடங்கியுள்ளனர். ஒரு டீ விலை 80 ரூபாய், ஒரு லிட்டர் ஒட்டகப்பால்,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பாலை கொண்டு வருவதாகவும் ஒரு முறையாவது இந்த த டீயை ருசிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் […]

Categories

Tech |