இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு வீடியோக்கள் வெளியாகி மக்களை மகிழ்ச்சி படுத்துகிறது. அந்த வகையில் தற்போது பாலைவனத்தில் அதாவது வெயிலில் வசிக்கும் விலங்கான ஒட்டகம் தற்போது பனியில் துள்ளி குதித்து விளையாடும் வீடியோவானது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதுமே சூடான பகுதியில் இருக்கும் ஒட்டகம் திடீரென குளிர்ச்சியான பகுதிக்கு வந்தவுடன் தன்னை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடுகிறது. பனிப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 70,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த […]
Tag: ஒட்டகம்
பிரபல நாட்டில் ஒட்டகங்களுக்கு அழகு போட்டி நடைபெறுகிறது. கத்தார் நாட்டில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக வளைகுடா நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்நிலையில் ஆஷ்-ஷஹானியா பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் ஒட்டகங்கள் பங்கேற்கக் கூடிய அழகு போட்டி ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து ஜாயென் கிளப் தலைவர் கூறியதாவது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை போல ஒட்டகங்களுக்கான உலகக் கோப்பை போட்டியையும் நாங்கள் நடத்துவோம். இந்த போட்டியில் […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் காலியிடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வண்டலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த ஒட்டகத்தை மீட்டனர். மேலும் அந்த ஒட்டகம் திடீரென்று இங்கு எப்படி வந்தது?. யாராவது ஒட்டகத்தை இரவு நேரத்தில் வாகனத்தில் கடத்தி வரும்போது காவல்துறையினருக்கு […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ஒட்டகத்தில் பயணித்து சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் அனைத்து மாநில மக்களும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று அரசு வலியுறுத்தி வருகின்றது. இருப்பிடம் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கும் சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சென்று […]
உரிமையாளர் மீது கொண்ட விசுவாசத்தால் 62 மைல் தூரம் ஏழு நாட்கள் கடந்து வந்த ஒட்டகம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தன்னைப் வளர்த்தவர்கள் மீது அளவுகடந்த விசுவாசம் கொண்டிருந்த ஒட்டகத்தை அதன் உரிமையாளர் 100 மைல் தொலைவில் வேறு ஒருவருக்கு அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த ஒட்டகம் விற்கப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி தனது புதிய உரிமையாளரிடமிருந்து வெளியேறி தனது பழைய உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக கூர்மையான […]