Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீங்களா இப்படி பண்ணீங்க…. சிறுமிக்கு நடந்த கொடூரம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் காதலனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகில் 15 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவியின் தாய்- தந்தை இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மாணவியின் தாயார், மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். […]

Categories

Tech |