Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!!

தமிழக அரசு ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்தவகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் இலவச கல்வி மற்றும் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலான உதவித்தொகை போன்றவை  வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் ஆதிதிராவிடர் இன மாணவர் தங்கி படிப்பதற்கு வசதியாக மாவட்டங்கள் தோறும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி,  கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் நல விடுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு… செப்டம்பர் 2 முதல் 4 வரை… தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!!!

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 3236 பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதில் நடைபாண்டில் 2955 காலி பணியிடங்களும் ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்ற 251 பணியிடங்களும் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கான திருத்தப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு இருவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “இனி சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாது”…..  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பருவ மழையின் போது பாதிக்கப்படும் சென்னை, ஆலந்தூர் , சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி பரிந்துரையின் படி 184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரிய மழை பெய்தால் சென்னை பாதி அழிந்துவிடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்து நிரந்தர தடுப்பு நடவடிக்கைகளில் சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. இனி இது கம்மியா தான் கிடைக்கும்…. அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு கோதுமை ஒதுக்கீட்டில் உணவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி அரசு கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்து, தற்போது அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் […]

Categories
சினிமா

“பீஸ்ட்- கேஜிஎப்-2 படங்கள்”…. இவ்வளவு திரையரங்குகள் ஒதுக்கீடு?…. லீக்கான தகவல்…..!!!!!

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அடிப்படையில் 2 மிகப்பெரிய திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வெளிவர இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்து உள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதேபோன்று யாஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் படத்திற்கு 800 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 7,054 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்திற்கு ரூபாய் 7054 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும் படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்திற்கு தற்போது ரூ. 7054 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்சாரத்தின் சீரமைப்பு பணிக்காக மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாட்டிற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் ரூபாய் 28,204 கோடி நிதி ஒதுக்கீடு செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022-23 : கல்லூரி கட்டமைப்புக்கு ₹250 கோடி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :10.5% உள் இடஒதுக்கீடு…  உயர்கல்வித்துறை மனு…!!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்கல்வித்துறை தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் சட்டவிதிகளை மீறி 10.5 சதவீத இட உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆணையங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சட்டத்துறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்… சற்றுமுன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய்  74.28 கோடி கட்டணத்தை தமிழக அரசு விடுவித்துள்ளது. இதில் தரச்சான்று படிப்புகளுக்கு ரூபாய் 50 ஆயிரம், வளர்ச்சி நிதி 5000, விடுதி கட்டணம் 40 ஆயிரம், போக்குவரத்து கட்டணம் 25 ஆயிரம் என கணக்கிடப்பட்டு விடுவிக்கப்படும். அரசு அளிக்கும் கட்டண தவிர வேறு எந்த கட்டணத்தையும் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரூ.1.5 கோடி… பள்ளமான சாலைகளை சரிசெய்ய ஒதுக்கீடு… சென்னை மாநகராட்சி…!!!

சென்னை மாநகராட்சியில் பள்ளமாக உள்ள சாலைகளை சரி செய்வதற்கு ரூபாய் 1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 5,500 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன. இதில் 942 உட்புற சாலைகள் மற்றும் தெருக்களில் 30 ஆயிரம் சதுர மீட்டர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலைகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு…. மத்திய அரசு….!!!!

தமிழகத்திற்கு 90000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. காரைக்காலில் இருப்பின் உள்ள 4000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதை தொடர்ந்து யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது காரைக்கால் துறைமுகத்தில் கையிருப்பில் உள்ள யூரியா தேவையான மாவட்டங்களுக்கு மட்டும் அனுப்பப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: தமிழக பட்ஜெட்டில் தூய்மை பாரத இயக்கத்திற்கு… ரூ.400 கோடி ஒதுக்கீடு…!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]

Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: தமிழக பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு… ரூ.18,933 கோடி ஒதுக்கீடு…!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு… ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு…!!!

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் சில மணி நேரத்திற்கு முன்பு தொடங்கியது . புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் நிலுவையிலுள்ள பரிந்துரைகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாட்டில் உள்ள வேளாண் மண்டிகளை மேம்படுத்த ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூபாய் 15,000 கோடி, கொரோனா பராமரிப்பு பணிகளுக்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 7.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…. மத்திய அரசு ஒதுக்கீடு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ 6 தொகுதிகளில் போட்டி… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுவதற்காக ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க மசோதா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஆக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.300 கோடி…. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கீடு…!!

உத்திரப்பிரதேச அரசின் பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவாக ஐந்தரை லட்சம் கோடி ரூபாயில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக காகிதம் இல்லாத  பட்ஜெட் தாக்கலானது . சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் சாலை வசதிகள் 300 கோடி ரூபாயும். அயோத்தி மற்றும் வாரணாசியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி-க்கு குக்கர்… கமலுக்கு டார்ச்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அவர்களுக்கான சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி ஒதுக்கீடு… தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி!

15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் நிறுத்து ரூ.1928.56 தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கோடி 2020-21ம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : மத்திய அரசு மேலும் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு …!!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மேலும் 15,000 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சம்பந்தமாக பல்வேறு மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 15,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 21,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்வது போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த தொகை மூன்று […]

Categories

Tech |