Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு…. சிவகங்கையில் வாக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு…!!

சிவகங்கையில், சட்டமன்ற தேர்தலுக்கான  4 தொகுதிகளில் மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி நடைபெற்றது . தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான  திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய இடங்களில் 1679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது . இந்த பணியானது மாவட்ட ஆட்சியர்  மதுசூதனன் ரெட்டி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் […]

Categories

Tech |