தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்ற 2008 ஆம் வருடம் மும்பையில் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினார்கள். இதன்பின் கடலோர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகையால் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போல வேடமணிந்து முக்கிய பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவார்கள். […]
Tag: ஒத்திகை
பகத்சிங் வேடத்தில் நடிப்பதற்காக ஒத்திகை பார்த்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ர துர்கா டவுன் கவுளகோர்ட் பேராங்கானை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் – பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்துள்ளார் இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வருகின்ற ஒன்றாம் தேதி தனியார் பள்ளியில் நடைபெறும் கன்னட ராஜியோத்சவா விழாவில் சஞ்சய் பகத்சிங் […]
75 ஆவது சுதந்திர தின விழாவை வருகின்ற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 6, 11, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல் நாள் ஒத்திகை […]
தமிழகத்தில் நடக்கவிருப்பதற்கான ஒத்திகை தான் புதுச்சேரியில் நடந்துள்ளது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பாஜகவின் நாகரிகமற்ற இந்த செயலை விடுதலை சிறுத்தை கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தகுந்த பாடத்தை புதுச்சேரி மக்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறோம். தற்போது புதுச்சேரியில் நிகழும் சம்பவங்களை […]
கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை பாடாய் படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய அரசு அதற்கு உரிய தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. அதன் ஒத்திகைகள் நடந்துகொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். […]
தென்காசி நெல்லை மாவட்டங்களில் 5 இடங்களிலும் தூத்துக்குடியில் 10 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மாநகராட்சி மருத்துவமனை, கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை என சுமார் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தென்காசியில் தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், […]
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா […]
டெல்லியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடக்க உள்ள டிராக்டர் பேரணிக்கு இன்று விவசாயிகள் ஒத்திகை பார்த்தனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு டெல்லியில் விவசாயிகள் 43 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் திட்டத்தை முழுவதுமாக திரும்ப […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் செயல்முறை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. தற்போது தடுப்பூசி ஒரு சில நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. […]
தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]
தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கை 4 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்டிராஜெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்துள்ளன. இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என கூறப்படும் நிலையில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளுக்கான நடைமுறைகளை சோதனை ஓட்ட அடிப்படையில் செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி […]
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது எப்படி என அடுத்த வாரம் ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]