Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி”…? இன்று தொடங்கிய ராணுவ ஒத்திகை பயிற்சி..!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள்  கொரிய எல்லையில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு தினங்களாக ஏவுகணைகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு…. போலீசார் அணிவகுப்பு ஒத்திகை…. மைதானத்தில் தூய்மை பணிகள் தீவிரம்….!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தின் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதிலும் வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில்உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது. அப்போது மாட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். இதனையடுத்து குடியரசு தினத்தன்று மாவட்டத்தில் சிறப்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரிடர் ஒத்திகை பயிற்சி… தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்… தொடங்கி வைத்த ஆட்சியர்…!!

வெள்ளம், தீ விபத்து போன்ற காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மேலாண்மைதுறையினர் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கேஸ் சிலிண்டர் வெடித்தல் அந்த தீ விபத்தை ஈரத்துணி மற்றும் மண் போன்றவை வைத்து விபத்து ஏற்படாமல் தடுப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள… பொதுமக்களுக்கு செயல்விளக்கம்… ஒத்திகை பயிற்சியில் வீரர்கள்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடி தீயணைப்பு துறையினரின் சார்பில் உப்புகோட்டையில் உள்ள முல்லை பெரியாற்றில் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. அப்போது நெருங்கி வரும் வடகிழக்கு பருவமழை எதிர்ப்பாராத விதமாக வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்கள், உறவினர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலிகுடம், கியாஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து, லாரி டியூப், வாழைமரம், லைப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள… தீயணைப்பு துறையினர் பயிற்சி… மாணவர்களுக்கு செயல்விளக்கம்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் கண்மாயில் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி பெரியகுளம் அடுத்துள்ள நஞ்சாபுரம் கண்மாயில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புனித அன்னாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, அப்பகுதி பொதுமக்களுக்கும் செயல்விளக்கம் செய்து கண்பிக்கபட்டுள்ளது. மேலும் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேஷன் […]

Categories

Tech |