Categories
மாநில செய்திகள்

இன்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு…. எந்தெந்த தேர்வுகள்…? மாணவர்கள் கவனத்திற்கு…!!

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும். மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். மேலும், மதியம் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றார். இந்நிலையில், புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா பல்கலை., சென்னை பல்கலை., இணைப்புக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இரண்டுக்குமான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8-ம் தேதி முதல் அடுத்த 4 […]

Categories
மாநில செய்திகள்

திடீரென ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்த ஈபிஎஸ்…. ஓ அதுக்கு காரணம் இதுதானா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று, நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதி, ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த வாரம் இபிஎஸ் அறிவித்திருந்தார். என் நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறாது என இபிஎஸ் அறிவித்துள்ளார். அதற்கு பதில் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.12.22) எந்தெந்த தேர்வுகள் ஒத்திவைப்பு….? இதோ வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை நீடித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த RSS பேரணி ஒத்திவைப்பு…!!!!

தமிழகம் முழுவதும் நாளை 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கூடாது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர். சி இயக்கிய ”காஃபி வித் காதல்”…. படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு….?

‘காஃபி வித் காதல்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, டிடி, ரைசா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சருக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவியல் சட்ட பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு..!!

தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. “ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முழுமையான ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனது உரையை தமிழில் இரண்டாவது முறையாக ஆற்றியுள்ளார். புதுச்சேரி பேரவை வரலாற்றில் ஆளுநர் தமிழிழ் உரையாற்றுவது இரண்டாவது முறை என்று குறிப்பிடலாம். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி தனிநபர் வருமானம் பெருகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆளுநர் […]

Categories
தேசிய செய்திகள்

NET தகுதி தேர்வு ஒத்திவைப்பு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவி தொகையை பெறுவதற்கும் நெட் தேர்வில் தகுதி பெறுவது அவசியமாகும். இந்நிலையில் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 13, 14 தேதிகளில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட நெட் தேர்வு, செப்டம்பர் 20 -30 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் சீல்….. வழக்கு வரும் ஜூலை 18ஆம் ஒத்திவைப்பு…..!!!!

அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிமன்ற இன்று வழக்கை தள்ளி வைத்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். கத்திக்குத்து, அடிதடி, வாகனங்கள் சூரையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு….. தமிழக தலைமை ஆசிரியர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதனையடுத்து பணியிடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரி தலைமை ஆசிரியர்கள் இரண்டு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அரசு மேல்நிலை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வு முடிவு வெளியீடு ஒத்திவைப்பு”…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1- ம் தேதி தொடங்கி 9-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20, […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்”….. தற்காலிகமாக ஒத்திவைப்பு….!!!!

நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அகவிலைப்படி நிச்சயம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து, 13ஆம் தேதி நடைபெறவிருந்த நியாயவிலைக்கடை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“ஜூன் 13ம் தேதியன்று….. பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு”….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு மசோதா…. ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு… பெரும் பரபரப்பு…!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு தொலைநோக்கு பொருளாதார மற்றும் அரசியல் சட்டத்தின் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதில் இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

TET தேர்வு ஒத்திவைப்பு?…. குழம்பும் தேர்வர்கள்…. மாநில கல்வி அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!!

கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டம் முடித்த பட்டதாரிகள் அனைவருக்கும் அம்மாநில அரசால் நடத்தப்படும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அவ்வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வு வருகின்ற ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. அதே நாளில் RRB தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வருவதால், இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் டெட் தேர்வை ஒத்தி வைக்க […]

Categories
மாநில செய்திகள்

ஆம்பூர் பிரியாணி திருவிழா ரத்து…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

ஆம்பூர் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆம்பூர் பிரியாணி ரசிக்கவே நாக்கிற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவ பிரியர்கள். கீழ் நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடை கைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதன்படி ஆம்பூர் வர்த்தக மையத்தில் வருகிற நாளை முதல் 15ம் தேதி வரை பிரியாணி திருவிழா நடைபெறும் என […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு….. சபாநாயகர்….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்கி இன்று வரை 22 நாட்கள் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதில் அளித்து வந்தது. அந்த வகையில் இன்றும் சட்டசபை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆளும் கட்சிகள் தொடர்ந்து பதிலளித்தனர். பின்னர்  பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… ஷாங்காயில் தள்ளிவைக்கப்பட்ட நுழைவு தேர்வுகள்…!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று காரணமாக உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்திருக்கிறது. எனவே, ஐந்து வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், ஷாங்காய் அரசு, உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகளை தள்ளி வைத்திருக்கிறது. அதன்படி, கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதியிலிருந்து, 9 ஆம் தேதி வரை நடக்கும் என்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வில் ஆள் மாறாட்டம்…. 126 பேர் கோர்ட்டில் ஆஜர்…. வழக்கு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் முறைகேடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம்  இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆள் மாற்றம், பணத்தை பெற்றுக் கொண்டு வினாத்தாளை முன்னதாகவே மாணவர்களுக்கு கொடுத்து தேர்வு எழுதி அதை தேர்வின்போது சேர்த்து கொடுத்தது என முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிப்போன விஜய்சேதுபதியின் ”மாமனிதன்” திரைப்படம்…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

மாமனிதன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் காயத்ரி, அணிகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் டீசர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு”…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே….!! பேப்பர் வாங்க வழி இல்லையாம்….தேர்வுகளை ஒத்திவைத்த பிரபல நாடு….!!

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக  இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.  இந்த நிலையில் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நிதி பற்றா குறையால் தாள்கள் அச்சிடவும்,  இறக்குமதி செய்யவும் அந்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு…. விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வாக்குப்பெட்டி தூக்கி வீச்சு…. தேர்தல் ஒத்திவைப்பு…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைப்பு…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் இன்று திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இடமாறுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. எனவே ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கிறது. இந்த நிலையில் ஆசிரியர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பட்டியலில் உள்ள அலுவலர்கள் எந்தவிதக் காரணமும் கூறாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தல் பணியில் ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான…. நீட் தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 12-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் மத்திய அரசு 8 வாரங்களுக்குப் பிறகு நீட் தேர்வை ஒத்திவைத்ததுள்ளது. மார்ச் மாதம் 12-ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற இருந்தது. இதைத்தொடர்ந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் இத்தேர்வை தள்ளிவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த விசாரணை மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் சூரியகாந்த் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு?”…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்புகள் தற்போது 30 ஆயிரத்திலிருந்து 29 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் இம்மாத இறுதியில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு மாநிலம் முழுவதும் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் தேர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

IAS,IPS பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு… திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக  மாநிலம் முழுவதும் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக ஆர்வலர்களின் நலன்கருதி வருகின்ற ஜனவரி  23 ஆம் தேதி நடைபெற இருந்த முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com மற்றும் தொலைபேசி 044-24621475 வாயிலாக அறிந்துகொள்ளலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்பிற்காக கல்வி உதவி தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. NCERT நடத்தும் இந்த தேர்வானது இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. அதாவது முதல் கட்ட தேர்வு மாநில அளவிலும் அதில் தேர்ச்சி பெறுபவர்கள், இரண்டாவது கட்டமாக தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 11 […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% ஒதுக்கீடை  அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழக கத்தோலிக்க கல்விச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவேலு அகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திரபாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆப்பு….!! முன்ஜாமீன் ஒத்திவைப்பு….!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கை ஜனவரி 12ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி வரை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீது முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜேந்திர […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அடிப்படை சேவைகளில் மக்கள் குறைகளை ஒவ்வொரு வரும் திங்கட்கிழமை அன்று “மக்கள் குறைதீர்க்கும் நாள்” என்று கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு கிராமத்தில் நேரடியாக சென்று முகாமிடுவார்கள். அப்போது மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “வலிமை” ரிலீஸ் ஆகாது…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் மூடப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையும் கலங்க வைத்துள்ளது. இதையடுத்து அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 […]

Categories
சினிமா

OMG….! கடைசியில இப்படி சொல்லிட்டாங்களே…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

ராதே ஷ்யாம் படத்தின் ரிலீசை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. சுமார் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்…. தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பா?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.. .!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெறுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெற வில்லை. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 8ஆம் தேதி நகராட்சி நிர்வாக திட்டமிடுதல் துறைகள் காலியிடங்களுக்கும், 9 ஆம் தேதி சுகாதார துறையின் ஒருங்கிணைந்த புள்ளியல் பணியாளர்கள் காலியிடங்களுக்கும் […]

Categories
சினிமா

மறுபடியும் முதல்ல இருந்தா…! வலிமை ரிலீஸ் தேதி ஒத்திவைப்பா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கொரோனா பரவல் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் மூடப்படலாம் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன. இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையும் கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நவம்பர் 13ஆம் தேதி படம் […]

Categories
தேசிய செய்திகள்

மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கு தடை…. மத்திய உள்துறை அமைச்சகம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் 2022-ஜூன் வரை மாவட்ட எல்லைகளை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய […]

Categories
சினிமா

Breaking:பிரபல இயக்குநர் ராஜமௌலி-க்கு வந்த சோதனை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக RRR படம் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேதி குறிப்பிடாமல் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |