Categories
உலக செய்திகள்

முறைகேடு தொடர்பான விசாரணை….. ஒத்துழைக்க மறுத்த டிரம்ப்….. வெளியான தகவல்….!!!

முன்னாள் அதிபர் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் கடன்கள் மற்றும் வரிச்சலுகைகளை பெறுவதற்காக அதிகாரிகளை தவறாக வழி நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அட்டார்னி ஜெனரல் நடத்திய விசாரணை […]

Categories

Tech |