அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக மத்திய நிதி மந்தி நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்காக பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டரில் கூறியுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற […]
Tag: ஒத்துழைப்பு
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள் இருக்கிறது. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கு வந்து சென்று வாங்கிச் செல்ல தூய்மை பணியாளர்கள் இருக்கின்றார்கள். அப்படி இருந்தும் பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றார்கள். இதனை தடுக்கும் விதமாக காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டும் இடங்களில் வைத்திருக்கின்றார். அதன்படி […]
இந்தியா உட்பட எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டாவது நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அங்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனா அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்த்தான், உஸ்பெகீஸ்தான் தலைவர்களுடன் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த […]
ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மார்க்கம் பகுதியில் delight restaurant & bbq உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 12 பேர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவ உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு பேர் தொடர்ந்து […]
அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய விண்வெளி துறையை […]
திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அதனை மீட்பதற்கு வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்து அறநிலையத்துறை அமைச்சராக அமைச்சர் சேகர்பாபு நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவில் நிலங்களை ஆக்கிரமித்த அவர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்துதல், கோவில் நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கோவில்களை சரியாக நிர்வாகம் செய்தல் போன்ற பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் […]
நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் பொது முடக்கத்தை நம்மால் தடுக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைத்தொடர்ந்து நாட்டு […]
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றுமதி விவகாரத்தில் பிரிட்டனுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கடந்த சில நாட்களுக்கு முன்பு, ” கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பிரிட்டனுக்கு மட்டும் அதிகளவு ஏற்றுமதி செய்வதால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியையும் தடை செய்து விடுவோம் ” என்று மிரட்டினார். இதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் ஆதரவு தெரிவித்தனர். […]
புதிதாக உருவாகியுள்ள புரேவி புயல் காரணமாக மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் காரணமாக பொதுமக்கள் வெளியில் […]
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநாவின் பொது செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக பல உலக நாடுகள் தொடர்ந்து பாடுபட்டு வரும் சூழ்நிலையில், கொரோனா பாதிப்பை தடுப்பதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐநாவின் பொது செயலாளர் ஆண்டோனியா குட்ட்ரஸ் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் […]