Categories
அரசியல்

மக்கள் ரொம்ப மகிழ்ச்சி…. இது தமிழ்நாடுடா…. பாஜகவை சாடும் ஜோதிமணி…!!

கோவை மாவட்டம் குருடம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளர் டி கார்த்திக் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு வாக்கினை மட்டும் பெற்றுருப்பது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமாக விமர்ச்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாஜக எம்.பி ஜோதிமணி கூறியதாவது, ” இந்த தேர்தலில் பாஜக பிரமுகர் ஒரு ஓட்டு வாங்கியதை விட அதனை குறித்து தமிழ்நாடு மக்கள் தான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
அரசியல்

இப்ப என்ன உங்களுக்கு…. “1 ஓட்டு” எனக்கு கிடைத்த வெற்றி…. பாஜக வேட்பாளர் விளக்கம்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தோல்வியடைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பெரியபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய குடும்பத்தில்  மட்டுமே […]

Categories

Tech |