Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபனின் “ஒத்த செருப்பு”… ஹாலிவுட்டில் ரீமேக்…. வெளியான தகவல்…!!!!

பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் ஆங்கில மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. நடிகர் பார்த்திபன் தனியாக தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகும். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு 61வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது பெற்றுள்ளது. மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம் , சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு, போன்ற விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் ஒத்த செருப்பு […]

Categories
சினிமா

‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்…. படப்பிடிப்பு தொடங்கியது…..!!!!!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒத்த செருப்பு’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது, இப்படத்தையும் பார்த்திபன் இயக்கி வருகிறார். நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது. ஒத்த செருப்பு படத்தை, இந்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக்…. என்ன பெயர் வைக்கலாம்…. பார்த்திபன் கேள்வி….?

ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பார்த்திபன் கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 எனும் திரைப்படத்தை பார்த்திபன் தனி ஒருவனாக இயக்கி, தயாரித்து, நடித்து இருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் உலகத்தரத்திற்கு உயர்ந்த பார்த்திபனை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இத்திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப் போவதாக பார்த்திபன் அறிவித்திருந்தார். அதன்படி இத்திரைப்படத்திற்கு ஹிந்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’…. பார்த்திபன் அறிவிப்பு…!!!

ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆவதாக பார்த்திபன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவரது நடிப்பில், இயக்கத்தில், தயாரிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்திய திரைப்பட விழா… பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது…!!

இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புதுவை அரசு சார்பில் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது . புதுவை அரசின் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரிலான இந்த விருதினை முதலமைச்சர் நாராயணசாமி இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஒத்த செருப்பால் கிடைத்த ஹாலிவுட் படம் – பார்த்திபன்

புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த பார்த்திபன் தனது படத்தை பற்றிய தகவல்களை கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டதோடு தனது ஒத்த செருப்பு திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது   திரைப்படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை அது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்ததாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

நான் அரசியலுக்கு புரட்சிகரமாக வருவேன் – நடிகர் பார்த்திபன்

தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என பார்த்திபன் அவர்கள் கூறியுள்ளார் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் பேசிய பொழுது நான் சினிமாவில் சாதனை புரிந்த பிறகு கண்டிப்பாக அரசியலிலும் சாதனை புரிய புரட்சிகரமாக வருவேன். ஆனால் எப்போது நான் அரசியலுக்கு வருவேன் என்பதை காலம் மட்டும் தான் நிர்ணயிக்கும் என கூறியுள்ளார். மேலும் தான் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு உரிய அங்கீகாரத்தை […]

Categories

Tech |