Categories
பல்சுவை

ரூ.5,000 தள்ளுபடியில்…. ஒன்பிளஸ் 10T 5G ஸ்மார்ட் போன்…. உடனே கிளம்புங்க…. அதிரடி சலுகை….!!!!

நீங்கள் ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட் போனை வாங்க விரும்பினால் உங்களுக்கு ஒரு சலுகை காத்திருக்கிறது. oneplus நிறுவனத்தின் பிரீமியம்5G போன் ஒன்பிளஸ் 10T 5G அமேசான்இந்தியா நிறுவனத்தில் ஒரு அதிரடிசலுகை உடன் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த சலுகையின் கீழ் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் ஸ்மார்ட் போனை வாங்கலாம். இந்த தள்ளுபடிக்கு நீங்கள் Axis Bank கிரெடிட் (அல்லது) டெபிட் கார்டு வாயிலாக பணம் செலுத்தவேண்டும். அதே சமயத்தில் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போனை வாங்க நினைத்தால் ரூபாய்.12,900 […]

Categories

Tech |