Categories
உலக செய்திகள்

பல வருடங்களாக கைவரிசை… காட்டி வந்த மர்ம கும்பல் …. அதிரடியாக கைது…!!

தாமிர மின்கம்பிகளை ஒன்றரை வருடங்களாக திருடி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனில் பவர் கிரிட் என்ற மின்சார நிறுவனத்திற்கு உரிய 92 ஆயிரம் மீட்டர் தாமிர மின் கம்பிகளை சுமார் ஒன்றரை வருடங்களாக 6 பேர் கொண்ட கும்பல் திருடி வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ஆறு நபர்களும் கடந்த 2013 மற்றும் 2014ம் வருடங்களில் தனித்தனியாக சுமார் 250 முறை மின் கம்பிகளை திருடியதாக இவர்களின் மீது வழக்கு பதிவு […]

Categories

Tech |