Categories
உலக செய்திகள்

ஆசிய உணவகத்தில் திட்டமிட்டு விஷம் கலக்கப்பட்டதா…? 4 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதி… மருத்துவ அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!

ஆசிய  உணவகத்தில் சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மார்க்கம் பகுதியில் delight restaurant & bbq உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 12 பேர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவ உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு பேர் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு உருவான புதிய சிக்கல்.. ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ..!!

கனடாவில் தமிழினத்தை அழிப்பது தொடர்பில் கொண்டுவந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது.  கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்றத்தில் இலங்கை அரசை எதிர்த்து தமிழினம் அழிப்பது குறித்து கொண்டு வந்த அறிவியற்கிழமைக்குரிய சட்டமூலம் நேற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் இந்த சட்ட மூலத்தை மூன்றாம் வாசிப்புக்கு கொண்டுவந்திருந்தார். இந்நிலையில் சட்டம் மூலம் சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இது இலங்கை அரசிற்கு புதிய சிக்கலை உண்டாகியிருப்பதாக விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

இது மிகவும் ஆபத்தானது.. தீவிரமாக பரவும் புதிய கொரோனா.. நிபுணர்கள் எச்சரிக்கை..!!

கனடாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்ராறியோ என்ற பகுதியில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தவில்லை எனில் அது கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியான வரைபடங்கள் மற்றும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து சென்ற முதியவருக்கு… நொடியில் நேர்ந்த துயரம்…!!

முதியவர் ஒருவர் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள ஒன்றாறியோ என்ற பகுதியிலுள்ள ஹாமில்டன் என்ற நகரில் கடந்த 9ஆம் தேதி அன்று 80 வயதுடைய முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது வேகமாக மோதியுள்ளது.  இதனால் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |