Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமணம்… இல்லறம்…. தேன்நிலவு…. குடித்தனம்… அடுக்கு மொழியில் விளாசிய ஸ்டாலின் …!!

ஊழல் திருமணம், ஊழல் இல்லறம், ஊழல் தேனிலவு என அதிமுகவை முக.ஸ்டாலின் அடுக்கு மொழியில் விமரித்துள்ளார். அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து,  திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி கொண்டு இருக்காங்க. ஆனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்புமனுத்தாக்கள் …..!!

மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகிறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல வேட்பாளர்களின் சொத்து விவரம் ,  […]

Categories

Tech |