2022-ம் நடைபெறவுள்ள போட்டி தேர்வுக்கான அட்டவணையை ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிக்கை 2022 பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியாகின்றது. அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி மாதம் 22, 2022 ஆகும். இதைத்தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்-க்கான முதன்மை தேர்வு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் […]
Tag: ஒன்றிய பணியாளர்
ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி மற்றும் நாவல் அகாடமி காலிப்பணியிடங்கள்: 400 கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி வயது: 29 சம்பளம்: ரூபாய் 50,000 விண்ணப்ப கட்டணம்: 100 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 19 மேலும் விவரங்களுக்கு http://upsconline.nic.in என்று இணையதளத்தை பார்க்கவும்.
ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:Assistant legal Adviser, Medical Physicist, Public prosecutor, Assistant Engineer காலிப்பணியிடங்கள்: 24 கல்வித்தகுதி: Degree in law, Post graduate degree in physics, degree in electrical Engineering வயது : 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Superintendent & Statistical officer காலிப்பணியிடங்கள்: 36 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: Degree , PG Degree வயது: 30 க்குள் தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்