Categories
உலக செய்திகள்

சீனாவை – தனிமைப்படுத்துதல் சாத்தியமா?

சீனாவை  தனிமைப்படுத்துதலில் கைகோர்த்து நிற்கும் ஆசியா நாடுகள். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிறிய நாடுகளாக இருந்தாலும் , பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கொண்ட நாடுகளாக இருப்பது சிங்கப்பூர், மலேசியா. இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக இவர்களின் எல்லைப் பிரச்சனைகளுக்கு கை கொடுத்து நிற்கக் கூடிய சூழலில் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா சீனாவுக்கு இடையே ஒரு வர்த்தக போரும் நிலவும் தருணத்தில் அமெரிக்கா ஆசியா நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் […]

Categories

Tech |