Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிய ஸ்மார்ட்போன்…. அமேசானில் கசிந்த தகவல்…. விலை இதை தாண்டி இருக்காதாம்…!!

ஒன் ப்ளஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன் பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது ஒன் ப்ளஸ் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஒன் பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இம்மாதம் 21 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அமேசான் இந்திய வலைதளத்தில் வெளியானதோடு அதன் வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழும் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன்  765ஜி பிராசஸருடன் தயாரிக்கப்பட்ட ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் விலை 37,500 மிகாமல்  நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. […]

Categories

Tech |