பராக் உசைன் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபரான இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது, தனக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து தொண்டை […]
Tag: ஒபாமா
சோனியா காந்தி ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க வைக்காததற்கான காரணத்தை ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி பற்றி ஒபாமா குறிப்பிட்ட கருத்து சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த சமயத்தில் பிரதமராக சோனியா காந்தி பதவி ஏற்க பாரதிய ஜனதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. பதற்றமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சித்தனர். எனவே வேறு ஒரு நபரை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. அச்சமயத்தில் ராகுலை பிரதமராக […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் மற்றும் அவரின் மனைவி விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக, ஜோ பிடன் கூறியுள்ளார். […]
தனது நண்பர் ஒபாமாவும் தன்னுடன் இணைந்து நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார் இந்த வருடம் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜோ பிடன் இதுகுறித்து கவலை இன்றி காணொளி மூலம் […]
ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்பை சுயநலவாதி என்றும் பழமைவாதி என்றும் விமர்சனம் செய்துள்ளார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சமாக உயர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து […]