Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி….. எடப்பாடியிடம் ஒப்படைக்க உத்தரவு…. அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலையை அகற்றவும் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நுழைந்தார். இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வருவாய் துறை […]

Categories
மாநில செய்திகள்

வீடு மாறினால் ஒப்படைக்க வேண்டும்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலும், அல்லது குடி பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று இருந்தாலும்  செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட்டை அந்த பகுதியில் உள்ள ஆபரேட்டர்கள் இடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன தலைவரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் இது குறித்து ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். […]

Categories

Tech |