Categories
உலக செய்திகள்

காலனி ஆதிக்க காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள்” நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைத்த பிரபல நாடு…!!!

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியா, 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தின் காலணி நாடாக இருந்தது. அதனை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியில் இருந்து நைஜீரியா விடுதலை அடைந்தது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் இருந்து பல விலை மதிப்பற்ற பொருட்கள் ஆட்சியர்களால் கவர்ந்து செல்லப்பட்டது. அதன்படி தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள பெனின் என்ற நகரத்தின் மீது கடந்த 1897 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர்கள் படையெடுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்து பல […]

Categories
மாநில செய்திகள்

30 வருடங்களுக்கு முன் குடும்ப வறுமை…. 2 குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச்சென்ற தாய்…. தற்போது பரிதவிக்கும் சோகம்….!!!!

திருச்சியில் குடும்ப வறுமையின் காரணமாக 38 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தைகளை ஆதரவற்ற இல்லத்தில் ஒப்படைத்த தாய் இப்போது தன் குழந்தைகள் முகம் காண தேடி அலைந்து வருகின்றார். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சிறுவயதிலேயே 1980ஆம் ஆண்டு திருமணம் ஆகி 2 ஆண்டுகளிலேயே 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். திருமணமாகி 2 வருடங்களிலேயே இவருடைய கணவர் முத்துச்சாமி விபத்தில் இறந்துள்ளார். அதனால் தன்னுடைய 2 குழந்தைகளையும் வைத்து 1982 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

73 நாட்களுக்குப்பின்… விசாரணை கைதி உடல் ஒப்படைப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகை குலத்தை சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சக கைதி ஒருவர் இவரை கொலை செய்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் உடலை வாங்க […]

Categories
தேசிய செய்திகள்

“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”… மொட்டை தலையுடன் கைதான பாபா… சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீஸ்…!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல… டெல்லி நீதிமன்றம் அனுமதி…!!!

சுகில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுவரை சோதனையில் சிக்கியவை… வெளியான திடீர் அறிவிப்பு… காவல்நிலையத்திற்கு படையெடுத்த கூட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் நேற்று திரும்ப ஒப்படைக்கும் பணி ஆரம்பித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த 5,000 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையங்களில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படவுள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வாகன உரிமையாளர்களிடமே ஒப்படைக்கும் பணி நேற்று ஆரம்பித்தது. இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொல்லத் தெரியாமல் தவித்த மூதாட்டி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… உறவினரிடம் ஒப்படைப்பு…!!

மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம்  ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேரனின் மருத்துவ செலவுக்கான பணத்தை… தவற விட்ட முதியவர்… பணத்தை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினர்…!!

 நீலகிரி அருகே பணப்பையை தவற விட்ட முதியவரிடம் காவல்துறையினர் ஓப்படைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை  கிடந்ததுள்ளது. அந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரி என்ற பெண் காவலர் கண்டெடுத்துள்ளார்.  பின்னர் அதற்குள் பார்த்தபொழுது  2,27,000 ரூபாய்  இருந்ததுள்ளது. ஆனால் அதை தவற விட்டு சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ஊட்டி நகர மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் நுழைந்த சீன வீரர்… அந்நாட்டிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்…!!!

இந்திய எல்லையில் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன வீரரை இந்திய ராணுவர்கள் பிடித்து, அந்நாட்டிடம் ஒப்படைத்தது. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லையில் நடக்கும் பதட்டத்தை குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற டேம்சாக் ஒரு பகுதியில், சீன வீரர் ஒருவர் எல்லையை தாண்டி உள்ளே வந்துள்ளார். […]

Categories

Tech |