Categories
உலக செய்திகள்

ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்திட்டாங்க…. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. சென்ற சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்யபடைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்கு உள்ள விமானப்படைதளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பை குறி வைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே தெற்கு உக்ரைனில் ரஷ்யபடைகளின்  கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி […]

Categories

Tech |