Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்…. 2ஆம் கட்ட பணிக்கு ரூ. 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி முதல் மாதவரம் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி  3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழித்தடங்கள் என்பது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் 3 […]

Categories
தேசிய செய்திகள்

விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை… எப்படி தெரியுமா…? ஏர் இந்தியா அதிரடி முடிவு…!!!!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து ஏர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்த விமானங்களை புதுப்பிக்க அதிலும் குறிப்பாக கேபின்களை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 4,ooo மில்லியன் டாலர் செலவில் இந்த புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய மார்ட்டின் கப்தில்…!!!

ஒப்பந்தத்தில் இருந்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்தில் வெளியேறியுள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பத்திலிருந்து அதிரடி வீரர் மார்ட்டின் கப்தில் வெளியேறியுள்ளார். தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் உடனான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வருடம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்றாவது வீரர் மார்ட்டின் கப்தில் ஆவார். T20 லீக் போட்டியின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து வருகின்றது.

Categories
உலக செய்திகள்

இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர்… ஏன் தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!!!!!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, இந்திய பிரதமர் மோடியை ஜி20 மாநாட்டில் சந்தித்து பேசினேன். அப்போது ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு, ஒப்பந்தத்தை உறுதி செய்வது பற்றி நாங்கள் விவாதம் நடத்தினோம். ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்துவதை  முக்கியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம். இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம்  இந்தியாவிற்கு வர இருக்கிறேன். அப்போது நாங்கள் ஒரு வணிக குழுவை இந்தியாவிற்கு அழைத்து செல்வோம். மேலும் இது ஒரு முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….! ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில்…. மெட்ரோ நிர்வாகம் தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு புதிதாக அமைய உள்ள […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-கனடா நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தம்…. ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூட்டோ தங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகமான விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார். கொரோனா பரவிய சமயத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நிலை சரியாகிவிட்டது. இதனிடையே, கனடாவில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு தரப்பு தூதரகங்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களிடையேயான தொடர்புகளை பலப்படுத்துவது, பரஸ்பர சட்ட உதவிக்கான […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் ரேஷன் கடைகளில்….. சிலிண்டர் விற்பனை செய்ய ஒப்பந்தம்….. மகிழ்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் சென்ற மாதம் முதல் ஐந்து கிலோ சோட்டு சமையல் சிலிண்டர் விற்பனை தொடங்கியது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களிலும் ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். நுகர்வோர் ரேஷன் கடைகளிலும் சிலிண்டர்களை நிரப்பி கொள்ளலாம். இந்த நிலையில் கேரளாவில் ரேஷன் கடை மூலமாக 5 கிலோ சோட்டு எல்பிஜி சிலிண்டர் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தாமதமாவது ஏன்…? பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்… தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..!!!!

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்வி மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இதனை அடுத்து தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதற்கு முழுமையான […]

Categories
உலக செய்திகள்

இவர் உங்களுக்கு உதவுவார்…. எகிப்து செல்லும் அதிபர் ஜோ பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை….!!!!

வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடுத்த மாதம் COP27 என்னும் அனைத்து உலக பருவநிலை மாற்ற  மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகைஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த மாதம் அதிபர் ஜோ பைடன் எகிப்து  செல்ல இருக்கிறார். மேலும் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் காம்போடியா, இந்தோனேசியா நாடுகளுக்கு செல்வார். இந்நிலையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதோடு எளிதில் […]

Categories
உலக செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள்…”ட்விட்டருக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி”.. ட்விட்டர் இணை நிறுவனர் நெகிழ்ச்சி…!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். பல ஆய்வாளர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் தற்போது செலுத்தும் விலை மிக அதிகம் என கூறியுள்ளனர். இந்த சூழலில் ஒப்பந்தம் முடிந்த உடன் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நீதி அதிகாரி நெட் செகல் பிட்டர் சட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! இது வேற லெவல் என்ட்ரி…. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் வடிவேலு….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!!

நடிகர் வடிவேல் தமிழ் திரைப்பட நடிகரும் பின்னணி பாடகரும் ஆவார். இவர் மதுரையைச் சேர்ந்தவர் 1988 ஆம் வருடம் டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பு திறமையால் வைகைப்புயல் எனும் பட பெயருடன் பரவலாக அறியப்பட்டார். நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த வடிவேலுவின் கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, வீரபாகு, வண்டு முருகன், ஸ்நேக் பாபு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்…. மகழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. […]

Categories
Tech டெக்னாலஜி

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் 4ஜி சேவை அறிமுகம்… வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஜி  சேவையை தொடங்குவதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் உள்நாட்டு உபகரணங்கள் மூலமாகத்தான் 4ஜி சேவையை தொடங்க வேண்டும் என அரசு அறிவித்ததால், […]

Categories
உலக செய்திகள்

“நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒப்பந்தம்”… பிரித்தானிய பிரதமரின் பொறுப்பற்ற பேச்சால் கிடப்பு…!!!!!

பிரித்தானியாவிற்கான பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் முன்னேறி வந்தார். கடைசியில் அவரது தோளின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. லிஸ் ட்ரஸின் கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை அலட்சியம் செய்து லிஸ்டர்ஸை பிரதமர் ஆக்கினார்கள் அவரது கட்சியினர். ஆனால் ரிஷி எச்சரிக்கை விடுத்தது போலவே 10 வருடங்களில் இல்லாத வகையில் பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. இப்போது தவறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷுடன் இணைந்த சிவா பட ஹீரோயின்” செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜவகர் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ரம், யோகி பாபு […]

Categories
உலக செய்திகள்

தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம்…. இன்று கையெழுத்திடும் உக்ரைன்-ரஷ்யா நாடுகள்…!!!

உக்ரைன் நாட்டில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிப்பதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்யா, சூரியகாந்தி எண்ணெய், கோதுமை உட்பட மற்ற தானியங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. இந்நிலையில் ரஷ்யாவு உக்ரைன் நாட்டின் மீது பல மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டின் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்திருக்கிறது. இதன் காரணமாக, உலக நாடுகளில் தானியங்களின் விலை அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் கருங்கடல் பகுதியில் தானியங்கள் […]

Categories
உலக செய்திகள்

அலுமினியம்-ஏர்-பேட்டரிகளை உற்பத்தி செய்ய… இந்தியா-இஸ்ரேல் நிறுவனங்கள் ஒப்பந்தம்…!!!

இந்திய நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அலுமினியம் ஏர் பேட்டரிகளை உற்பத்தி செய்ய இஸ்ரேல் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை செய்த நிறுவனங்கள் அலுமினியம் ஏர் பேட்டரிகளை தயாரிக்க செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி ஆதித்ய குழுமம் மற்றும் ஹிண்டால்கோ இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அலுமினியம் ஏர் பேட்டரிகளை நவீன தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்ய ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் ஹிண்டால்கோ நிறுவனங்கள், இஸ்ரேல் நாட்டின் பினா்ஜி மற்றும் ஐஓபி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வருடம் முதல் குடிமக்களுக்கு இலவசம்…. மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட தகவல்….!!!!!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் இந்த வருடம் முதல் தொலை சட்ட சேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சட்டமன்ற நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொளி உட்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர் தொடர்பு கொண்டு விளிம்பு நிலை மக்கள் சட்ட உதவி பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! தமிழகத்தில் 3 நாளில்… இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் வரும் நான்காம் தேதி தொழில் முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழில் துறையில் மாபெரும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதன் மூலம் கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து மேலும் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தமிழக அரசு போட்ட சூப்பர் ப்ளான்….!!!!

தமிழகத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும்,புனேவில் உள்ள டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கும் இடையே இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவது தான் நமது நோக்கம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனா-ரஷ்யா இடையே புதிய பாலம் திறப்பு…. இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்த முயற்சி…!!!

சீனா-ரஷ்யா நாடுகளுக்கிடையே வர்த்தக உறவை மேம்படுத்த ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே இருக்கும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2014ம் வருடத்தில் ஆமூர் என்னும் நதிக்கு நடுவில் பாலம் கட்டப்படுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, ரஷ்ய நாட்டின் பிலகோவேஷிசேன்ஸ்க் என்னும் நகரத்தையும் சீன நாட்டின் ஹெய்ஹீ என்னும் நகரத்தையும் சேர்க்கக் கூடிய வகையில் 2.2 கிலோ மீட்டர் நீளத்தில் […]

Categories
உலக செய்திகள்

முடிவடைந்த காத்திருப்பு காலம்…. எலான் மஸ்க்கிடம் தெரிவித்த ட்விட்டர் நிறுவனம்….!!

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம் முடிவடைந்துவிட்டது என எலான்  மஸ்க்கிற்கிடம்  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம்  முடிவடைந்தது என  அந்நிறுவனம் எலான் மஸ்க்கிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4,400 கோடி டாலர் விலைக்கு வாங்க டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதனையடுத்து போலி ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பெறுவது தாமதமாவதாக எண்ணி தற்காலிகமாக ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

சாலமன் தீவுகளுடன் சீனா செய்த ஒப்பந்தம்…. இந்தியாவிற்கு பாதிப்பா…? வெளியான தகவல்…!!!

சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பதாக சீனா கூறிய நிலையில் இதில் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் பாதுகாப்பிற்காக, கடற்கரை கப்பல்களை அத்தீவில் நிலைநிறுத்துவதற்காக வரைவு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் சீனா, அந்த தீவில் ராணுவ தளத்தை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக சாலமன் தீவுகளின் பிரதமர் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தினால் சாலமன் தீவில், சீனா தங்களது படைகளை நிறுத்துவதற்கு வழி  கிடைத்திருக்கிறது. இது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். துபாயின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், பின் அங்கு தமிழ் அரங்கை திறந்து வைத்தார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பை ஏற்று அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற ஸ்டாலின், EXPO நிகழ்ச்சியை பார்வையிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 9 […]

Categories
உலகசெய்திகள்

“அமெரிக்கா சொல்லியும் கேட்கல” இறுதி செய்யப்பட்ட இந்தியா ரஷ்யா ஒப்பந்தம்….!!

அமெரிக்காவை எதிர்த்து இந்தியா ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது,  அமெரிக்காவும் ஐரோப்பியாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இதனால் ரஷ்யா கடும் நெருக்கடியில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலையும்  அதிகரித்துள்ளது.  இதற்கு இடையே ரஷ்யா தள்ளுபடி விலையில்  30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு  வழங்க முடிவு செய்து உள்ளது. ஆனால் இந்த முடிவு அமெரிக்காவிற்கு அதிருப்தியே ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: புதிய ஒப்பந்தம் கையெடுத்து…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு சார்பில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் வாயிலாக மக்கள் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிகிச்சை பெற்று கொள்ளலாம். எனினும் இத்திட்டத்தில் சேர சில நிபந்தைகள் இருக்கிறது. அந்த வகையில் இத்திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமானம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – பிரபல நாடு…. மீண்டும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம்…. பட் ஒன் கண்டிஷன்…. என்னனு பாருங்க….!!

இலங்கை அரசு திருகோணமலை துறைமுகத்திலுள்ள 14 எண்ணெய் கிடங்கை மட்டுமே 50 ஆண்டு காலத்திற்கு மீண்டும் இந்தியாவிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இலங்கையின் கிழக்கு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு அம்சங்களை கொண்ட திருகோணமலைத் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தில் மொத்தமாக 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை வருடத்திற்கு ரூபாய் 75 லட்சம் கட்டணம் வாங்கி கொண்டு 35 ஆண்டு காலத்திற்கு இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் குத்தகைக்கு கொடுத்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் கெத்துடா நாங்க…! இந்தியா – ரஷ்யா அதிரடி ஒப்பந்தம்…. திருதிருவென முழிக்கும் அண்டை நாடுகள்…!!

இந்தியா ரஷ்யா இடையே 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இரு நாடுகளும் இணைந்து 5,00,000 ஏகே 23 ரக துப்பாக்கிகளை தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இருதரப்பு உச்சி மாநாடு, கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் 21 -வது உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக நேற்று அதிகாலை டெல்லி வந்த ரஷ்ய பாதுகாப்பு துறை […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பந்தம்…. நிறுவனத்தை தேர்வு செய்த அமைச்சர்…. அதிரடியாக ஒப்புதல் வழங்கிய இலங்கை….!!

கொழும்பு துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடன் போட்டுக் கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை நிராகரித்து விட்ட இலங்கை தற்போது அதனை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பாக போட்டுக்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை சில மாதங்களுக்கு முன்பாக நிராகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது கொழும்பு துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏல முறையில் தேர்வு செய்யப்பட்ட சைனா ஹார்பர் இன்ஜினியரிங் என்னும் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுடனான ஒப்பந்தம்!”.. 36 ரபேல் விமானங்களை ஏப்ரல் மாதத்திற்குள் வழங்குவோம்!”.. பிரான்ஸ் தூதர் தகவல்..!!

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது என்று பிரான்ஸின் தூதரான இம்மானுவேல் லென்னேய்ன் கூறியிருக்கிறார். இந்தியா, பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தோடு கடந்த 2016ஆம் வருடத்தில் ரபேல் ஜெட் என்ற நவீன போர் விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில், வரும் 2022-ஆம் வருடத்திற்குள்  சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில், இந்தியாவிற்கு 36 விமானங்களை அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நிறுவனம், 30 விமானங்களை தற்போதுவரை கொடுத்திருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுத்த டாட்டா…. கையெழுத்தான ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 10 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரூ.60,000 கோடி கடனில் இருப்பதால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. இதையெடுத்து ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென்றும், கடன் நிலுவையில் உள்ள பெரும் பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் முடிவுசெய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரிசை கட்டி நிற்கும் படங்கள்…. அடுத்தடுத்த ஒப்பந்தமாகும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான பட்டியல்….!!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வாசி எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ஆதி திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர […]

Categories
உலக செய்திகள்

கனிம வளத்தை மேம்படுத்த திட்டம்…. கையெழுத்திட்ட இரு நாடுகள்…. தகவல் வெளியிட்ட இந்திய தூதரகம்….!!

இருநாடுகளுக்குமிடையே கனிமவளத்துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஓமன் கையெழுத்திட்டுள்ளதாக மஸ்கட்டிலுள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஓமன் நாட்டின் எரிசக்தி கனிமவளத் துறை செயலாளர் மற்றும் இந்திய நாட்டின் தூதர் ஆகியோர் கனிம வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் இருவரும் இரு நாடுகளுக்குமிடையேயான கனிம வளத்துறையின் செயல்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்றவாறு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இதிலும் முக்கியமாக இரு நாடுகளுக்மிடையே கலியுக […]

Categories
கால் பந்து விளையாட்டு

பி.எஸ்.ஜி. அணியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி…. வெளியான அறிவிப்பு….!!!!

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி  13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார். பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார். […]

Categories
கால் பந்து விளையாட்டு

முடிவடைந்த 21 வருட பயணம் …. பார்சிலோனா கிளப்பை விட்டு விலகிய மெஸ்ஸி …..ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பார்சிலோனா அணியில் இருந்து  நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வெளியேறியுள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின்  பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்க கால்பந்து கோப்பைக்கான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 28 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதுவரை  மெஸ்ஸி  அந்த அணிக்காக 672 கோல்கள் அடித்துள்ளார் . அதோடு தனிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 45 கோடி ஒப்பந்தங்கள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

தேர்தலுக்கு முன் அவசரமாக ரூபாய் 43 கோடி இறுதி செய்யப்பட்ட 660 நகர சாலை ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசரமாக ரூபாய் 43 கோடியில் 660 நகர சாலைகளை சீர் அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள 3700 சாலைகளை சீரமைக்க தற்போது அவசியமில்லை என்று கூறி ஆய்வு குழு அறிக்கை அளித்தது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பைசர் தடுப்பூசிகளின் வினியோகம்.. ஒப்பந்தத்திற்கான பணிகள் தீவிரம்..!!

பைசர் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு வினியோகிக்க செய்யப்பட்ட ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம், தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி  வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக கூட்டமைப்பு, வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லாஸ் கூறுகையில், 300 கோடி தடுப்பூசிகள் இந்த வருடமும், அடுத்த வருடத்தில் 400 கோடி தடுப்பூசிகளும் தயாரிக்கவுள்ளோம். சுமார் 200 கோடி தடுப்பூசிகளை இந்தியா […]

Categories
உலக செய்திகள்

தேசிய பாதுகாப்புச் சட்டம்…. சீனாவின் 2 ஒப்பந்தங்கள் ரத்து…. ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு….!!!

ஆஸ்திரேலியா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியல் நடக்கும்பொழுது ரகசிய வெளிநாடு தலையீட்டை தடை செய்வதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம்  சீனாவுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் வகையில் இருப்பதாக சீனா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. ஆகவே இந்த சட்டத்தின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான  உறவு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.மேலும் ஆஸ்திரேலியா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி விளங்கிய படத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம்…. யார் தெரியுமா…!!

விஜய் சேதுபதி விலகிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் “புஷ்பா”. சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசி… இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்…!!!

கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்தை தயாரிக்க இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ் கடந்த  ஆண்டு மார்ச்  மாதம்  தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதற்க்கு   எதிரான தடுப்பூசி  கண்டறியும் முயற்சியில்  இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்  தீவிரம் காட்டி வந்தநிலையில்  தற்போது    கொராேனா  தடுப்பூசிகள்  உலகமுழுவதிலும்   போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  ரஷ்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் மூவியில் இணைந்துள்ள வனிதா…. என்ன படம் தெரியுமா..?

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ரீமேக் படத்தில் நடிக்க நடிகை வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது அனல் காற்று, 2 கே அழகான காதல் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா தற்போது மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான “அந்தாதூன்” திரைப்படம் […]

Categories
அரசியல்

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி… 3 தொகுதிகள் ஒதுக்கீடு… ஒப்பந்தம் கையெழுத்து…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக கூட்டணியில் சிபிஎம்க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு… ஒப்பந்தம் கையெழுத்து…!!!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 25,000 மின் வாகனங்கள்… பிளிப்கார்டு ஒப்பந்தம்…!!!

நாடு முழுவதும் வினியோக சேவைக்காக 25,000 மின் வாகனங்கள் வாங்குவதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இணையவழி வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தனது வினியோக சேவைகளுக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாகனங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதுபற்றிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2030ஆம் ஆண்டுக்குள் எங்களது விநியோக கட்டமைப்பில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய 25,000 வாகனங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஹீரோ எலக்ட்ரிக், மஹிந்திரா எலக்ட்ரிக் மற்றும் பியாஜியோ உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம்… மீட்டெடுக்க இப்படி ஒரு திட்டமா…? மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

இஸ்ரேல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே சுற்றுலா பயணிகளுக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.  இஸ்ரேல் மற்றும் கிரீஸ் போன்ற போன்ற நாடுகளுக்கு இடையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய சுற்றுலா ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஜெருசலேமில் கடந்த திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் போன்றோர் அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தமானது தடுப்பூசிகளுக்கான சான்றிதழ்கள் பெற்ற சுற்றுலா பயணிகள் இரண்டு நாடுகளுக்கு இடையில் எந்த தடைகளும் இன்றி, […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு நீங்க சம்மதிக்கணும்…. இல்லையென்றால் தடைகளை நீக்க முடியாது… ஜோ பைடன் அதிரடி…!

ஈரான் மீது உள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஈரானுக்கு தங்களது ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்டளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு வரம்புகளும் விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி டொனால்ட் டிரம்ப் இதில் இருந்து விலகினார். ஈரான் மீது அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்தார். தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

2022 க்குள்ள 100 மில்லியன் டோஸ் வேணும்… ஒப்பந்தம் செய்யப் போகும் பிரிட்டன்…!

வால்னேவா நிறுவனத்திலிருந்து 100 மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதற்கு பிரிட்டன் இன்று ஒப்பந்தம் செய்ய உள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள வால்னேவா மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் அரசு அந்நிறுவனத்திடம் ஏற்கனவே 60 மில்லியன் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. தற்போது கூடுதல் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் 100 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து வருகின்றது. இதனால் வரும் 2022க்குள் மேலும் கூடுதலாக 40 […]

Categories
உலக செய்திகள்

உயிரோட விளையாடாதீங்க…! எதுக்கு இப்படி பண்ணுறீங்க. ? .. கொரோனா தடுப்பூசியால் கோபமடைந்த ஐரோப்பா …!!

ஐரோப்பா கேட்ட 80 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க தாமதம் ஆகலாம் என்று அஸ்ட்ரா ஜெனகா தெரிவித்துள்ளதால் ஐரோப்பிய அதிகாரிகள் கடுங்கோபத்தில் உள்ளனர். ஐரோப்பா, அஸ்ட்ரா ஜெனகாவிடம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அஸ்ட்ரா ஜெனகா தலைமை நிர்வாகி உள்நாட்டு தேவைகள் அதிகமாக இருப்பதால் தாமதமாகலாம் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பா ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே பிரிட்டான் அரசும் ஆர்டர் செய்துள்ளது. இதனால் உற்பத்தி சிக்கலைச் சரிசெய்ய 24 /7 என்ற நிலையில் வேலை செய்து […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் – புதின் பேச்சு…! ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை… உலகளவில் பரபரப்பு தகவல் …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரு நாட்டு தொடர்பு குறித்து தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் இரு நாட்டு அதிபர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கும், எங்களது நட்பு நாடுகளுக்கும் தீங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…! எல்லாமே OK தான்… மார்ச்சில் ஒப்பந்தம் போடுறாங்க… எம்பி வெங்கடேசன் தகவல் …!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் தெரிவித்துள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதுரையில் 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட  மற்ற மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பாக இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் மற்றும் […]

Categories

Tech |