Categories
உலக செய்திகள்

அதிபரின் ஊழல் காரணமா….? கையெழுத்திட்ட பிரபல நாடு…. ரத்து செய்த தனியார் நிறுவனம்….!!

இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் தனியார் நிறுவனத்துடன் பிரேசில் செய்த ஒப்பந்தமானது ரத்தாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்கு பிரேசில் நாடானது அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதில் முதல் தவணையாக 4 லட்சம் கோவக்சின் தடுப்பூசிகளை பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலமாக பிரேசில் நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியின் விலையானது பைசர் தடுப்பூசியைவிட அதிகமாக உள்ளது. மேலும் கொரோனாவில் அதிகமானோர்  உயிரிழந்ததற்கு தடுப்பூசி விவகாரத்தில் […]

Categories

Tech |