Categories
தேசிய செய்திகள்

இந்தியா-இஸ்ரேல் இடையே ஒப்பந்தம்… மத்திய மந்திரி சபை அனுமதி… மேம்படும் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை…!!!

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே மருத்துவ மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்களை பணிமாற்றம் செய்தார் ஆகியவற்றில் இருக்க […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!

இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2ப்ளஸ் 2 பேச்சுவார்த்தையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனா இந்தியா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்எஸ்பர்  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாண்டியோ உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர். இவர்களுடன் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் ஒரு வருஷம் தான்… அமெரிக்காவுக்கு BYE BYE …. இனி சீனாவுடன் கூட்டு ? பதறும் உலக நாடுகள் …!!

ரஷ்ய சீனாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார் அமெரிக்காவுடன் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு உள்ள உறவுமுறையில் பதற்றம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதால் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவிற்கு அதிகம் நெருக்கடி ஏற்படுத்துகின்றன. இதனிடையே அமெரிக்காவுடன் அணு ஆயுதங்கள் தொடர்பாக போடப்பட்ட ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்த வருடம் முடிவடைகிறது. ஆனால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக ரஷ்யா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு உருவாக்கியுள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளும் ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி… பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்…!!

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி வினியோகிக்க அமெரிக்கக நிறுவனத்துடன் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியாகி வரும் நிலையில் இன்னும் எந்த ஒரு தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகம் செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழகம் தயாரித்து இருக்கும் சிம்ப்-அடினோவைரஸ்’ எனப்படும் இந்த தடுப்பூசி, எபோலா வைரஸ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“சீனா அணை கட்டக்கூடாது”… காஷ்மீரில் கடும் போராட்டம்…!!

ஜுலம் – நீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை எதிர்த்து காஷ்மீரில் தீப்பந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதில் ஒன்றாக ஜுலம் – நீலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டனர். இந்த அணை கட்டப்படுவதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும் […]

Categories
உலக செய்திகள்

அபுதாபி பட்டத்து இளவரசர் செய்த செயல்… நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த அரசு…!!!

அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்த அபுதாபி பட்டத்து இளவரசருக்கு நோபல்பரிசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டினுடைய இமாம்கள் பேரவைத் தலைவர் ஹசன் அல் சல்கூமி கூறுகையில், ” அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இதன்மூலம் உலகில் அரபுகள் மீதுள்ள மதிப்பு மற்றும் மரியாதை அதிக […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம் ஒப்பந்தத்தில் நுழையும் சவுதி அரேபியா… அமெரிக்க ஜனாதிபதி கருத்து…!!!

இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… முதற்கட்டமாக தொலைபேசி சேவை தொடக்கம்…!!!

தூதரக ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தொலைபேசி சேவை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… துருக்கி அதிபர் பரிசீலனை…!!!

இஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்திற்கு ஐநா வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பாராட்டி வருகின்றன. அதேசமயத்தில் ஈரான், துருக்கி மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… கண்டனம் தெரிவித்துள்ள ஈரான்…!!!

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தாகியுள்ள தூதரக ஒப்பந்தத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.   இஸ்ரேல் கடந்த 1948ம் ஆண்டு தனிநாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு வளைகுடா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக போரில் இறங்கினர். அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி கண்டது. இருந்தாலும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபுநாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த நாட்டுடன் தூதரகம் மற்றும் வர்த்தகம் என எந்தவிதமான உறவுகளையும் அரபு நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை நாடிய அமெரிக்கா…. 10 கோடி தடுப்பூசி வாங்க ஒப்பந்தம்…!!

அமெரிக்கா 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரும் மடங்காக அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு அமெரிக்கா மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக…. மீண்டும் உயிரியல் போரா ? கூட்டு சேர்ந்த சீனா பாகிஸ்தான்….!!

இந்திய நாடு மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிராக ஆபத்தான ஆயுதங்களை சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே கொரோனா வைரஸ் வெளியானதாக  குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டை மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் மறுத்து வருகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் தி கிளாக்சன் என்ற செய்தி நிறுவனம்  அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 3,000 கோடி கேட்ட இலங்கை… ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட ரிசர்வ் வங்கி… இந்திய தூதரகம் தகவல்..!!

இலங்கையில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ரூ.3000 கோடி ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தகைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரஸ்பர கரன்சி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ரூ.3000 கோடி மதிப்பிலான பணத் தொகையை இலங்கை பெறுவதற்கு முடிவு செய்திருந்தது. இதற்கான ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்தாகும் என இலங்கை அமைச்சர் பந்துலா குணவர்தணை சென்ற ஏப்ரல் மாதத்தின் இறுதியில் கூறியிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் ஒப்பந்தம்….. வலுக்கும் எதிர்ப்பு….. போராட்டத்தில் இறங்கிய தொழிலாளர்கள்…!!

இந்தியாவுடன் கொழும்பு ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்த ஒப்பந்தம் போட்டதை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்ற ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் முந்தைய இலங்கை அதிபர் சிறிசேனா ஒத்துழைப்பு அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இத்தகைய ஒப்பந்தமானது காலாவதி ஆகியுள்ள நிலையில் இந்தியாவுடன் இலங்கை அரசு தற்போது முறையான ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொழும்பு துறைமுக தொழிலாளர்கள், அவரவர் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து ஒரு வாரத்திற்கு மேலான […]

Categories
உலக செய்திகள்

அங்கிருந்து வந்த “பிளேக்” இது… கையெழுத்திட்ட மை காயவில்லை….. அதற்குள் இப்படி – ட்ரம்ப் விமர்சனம்

சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காய்வதற்குள் அங்கிருந்து வந்த பிளேக் நோய் பரவிவிட்டது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார் சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பொருளாதார ரீதியாகவும் அதிக அளவு இழப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம் சீனா தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றங்களை சுமத்தி வருகின்றார். அதுமட்டுமன்றி […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு பணிகள்: 2,570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்… முதல்வர் உத்தரவு..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]

Categories

Tech |