Categories
மாநில செய்திகள்

விரைவில் 400 பணியாளர்கள் நியமனம்….. தமிழக போக்குவரத்து கழகம் சூப்பர் தகவல்…..!!!!!!

ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 400 ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் விரைவில் நியமனம் செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இங்கு பணி நியமன அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. இவர்கள் சாலைப்போக்குவரத்து இன்ஸ்டிட்யூட் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இது குறித்து போக்குவரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பணியாளர்கள் பலர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் […]

Categories

Tech |