Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு நிர்ணயித்தபடி சம்பளம், பணி பாதுகாப்பு வழங்கக்கோரி… ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு…!!!

ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்தபடி சம்பளம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதியில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது, நாங்கள் கடந்த 2014ஆம் வருடம் முதல் 240 பேர் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகின்றோம். பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களுக்கு அரசு நிர்ணயித்தபடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாசமா பேசாதீங்க” கண்டித்த ஊழியர்… போதையில் இளைஞர்கள் செய்த காரியம்… மகன் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டித்த ஒப்பந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார் . சென்னையில் உள்ள எண்ணுரை  சேர்ந்தவர் 45 வயதுடைய கவியரசன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 13ஆம் தேதி கவியரசன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது  அவ்வழியே கஞ்சா போதையில் வந்த  3 வாலிபர்கள் கூச்சலிட்டபடி ஆபாசமாக பேசி சென்றுள்ளனர். இதனால் கவியரசன் அவர்களிடம் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் […]

Categories

Tech |