Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா, மகேஷ் பாபு போலவே விஜய் இருக்கிறாரு”… அப்ப ரீமேக்கா…? வைரலாகும் பிக்ஸ்…!!!!

வாரிசு திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுடன் ஒப்பிடப்பட்ட ஜான்வி கபூர்…. பேட்டியில் கருத்து….!!!!!

நடிகை ஜான்வி கபூர் நயன்தாராவுடன் ஒப்பிட்டதால் பேட்டி ஒன்றில் சூடாகியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் குட்லக் செர்ரி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருக்கின்றார். இதனால் ஜான்வி கபூரை நயன்தாராவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அண்மையில் பேட்டி […]

Categories

Tech |