Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆளுநர் மாளிகை ஒப்புதல்’…. டிச.14ல் சம்பவம்…!!!

சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் டிச.14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் அவசரமாக பணிகள் நடக்கிறதாம். தலைமை செயலகத்தில் அவருக்கான அறையும் தயாராகியுள்ளது. இந்நிலையில் அவர் பொறுப்பேற்க இருக்கும் இலாக்காக்கள், பொறுப்பேற்பு தேதி, மற்ற அமைச்சர்களின் இலாகா மாற்றம் அடங்கிய செய்திக் குறிப்பு நாளை வெளியாக இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல்… கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டம்… மேயர் பிரியா சொன்ன தகவல்…!!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சுகன்திப் சிங் பேடி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு 68 வார்டு உறுப்பினர் அமுதம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா,சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.இதற்கு முன்னதாக நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த மாநில ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்… 7வது ஊதியக்குழு வெளியிட்ட தகவல்…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானிய குழு ஊதிய விகிதங்களை தனது அரசு அமல்படுத்தும் என முதல்வர் பகவந்த் மான் அவர்கள் திங்கட்கிழமை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அரசு கல்லூரிகளில் கௌரவ ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தன்று அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் பஞ்சாபில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 1, 2022 முதல் பல்கலைக்கழக மானிய குழு 7வது […]

Categories
உலக செய்திகள்

“கடனுதவி வழங்க சர்வதேச நிதியும் ஒப்புதல்”… இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

இலங்கைக்கு கடனது வழங்குவது பற்றி சர்வதேச நிதியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை சர்வதேச நிதியதிடம் அவசர கடனு உதவியாக 5 பில்லியன் டாலர் கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி… முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு…!!!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கத்தாரில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு வழங்கி இருக்கிறது.  பாகிஸ்தான் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விரைவில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு பயன்பாட்டை குறைக்கும் புதிய ஒப்பந்தம்…. ஹங்கேரி, போலந்து எதிர்ப்பு….!!!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு  விநியோகத்தை வழங்கி வந்துள்ளது. உக்ரைன் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் விதித்த அடுத்தடுத்த தடைகளைத் தொடர்ந்து ரஷ்ய ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு குறைத்து வந்துள்ளது. இந்த சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து பெரும் தங்களது எரிவாயு தேவையை  குறைப்பதற்காகவும் எரிவாயு சேமிப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

நோட்டாவில் இணைவதன் மூலம் அட்லாண்டிக் கூட்டணிக்கு பயனளிக்கும்….. அமெரிக்க செனட் சபை ஒப்புதல்….!!!!!!!!

உக்ரைன்  நாட்டில் ரஷ்யா திடீரென ஊடுருவி  போரை தொடங்கியதை தொடர்ந்து தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என கருதிய பின்லாந்தும், சுவீடனும் நோட்டா அமைப்பில் முடிவு செய்தது. ஆனால் அவை நோட்டா அமைப்பில் இனைய  வேண்டுமானால் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளில் நாடாளுமன்றங்கள் அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நோட்டா  அமைப்பின் பாதுகாப்பு அந்த நாடுகளுக்கு கிடைக்கும். அதாவது நோட்டா அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டம்…. ப்ளூ லைன் வழித்தடத்தில் நீட்டிப்பு…. ஒப்புதல் வழங்குவாரா முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சென்னையில் மட்டுமே அமலில் இருக்கிறது. இங்கு ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பிறகு புதிதாக பர்பிள் லைன், ரெட் லைன், ஆரஞ்சு லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ப்ளு லைன் வழித்தடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை”….. ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறவுள்ளது. இந்த 5ஜி அலைக்கற்றை 4ஜி சேவையை விட பத்து மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. மின் கட்டணமும் உயர போகுது?….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கோடைகாலத்தில் மக்கள் பெரும்பாலும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவார்கள் வீடுகளில், அலுவலகங்களில் என அனைத்திலும் fan மற்றும் ஏசி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணமும் தொடர்ந்து அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகளில் ஏப்ரல்,  மே, ஜூன் போன்ற மாதங்களில் மட்டும் மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் தற்போது மின் உற்பத்தி குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு […]

Categories
மாநில செய்திகள்

சித்த மருத்துவ கல்லூரி: ஆளுநர் ஒப்புதல்…. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்….!!!

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைப்பதற்காக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மாதவரம் பால்பண்ணை அருகே 19.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் பல இடங்களில் படிப்படியாக சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

போடு வேற லெவல்…! சீனா பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிக்க…. மத்திய அரசு செம திட்டம்….!!!

இந்திய ராணுவத்தின் எல்லைகளை செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்க  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் திறனை மேம்படுத்துவதற்காக, தனி செயற்கைக்கோள்கள் மூலம் எல்லை கண்காணிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 4000 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் வட்டாரங்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் “பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து எல்லைகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட் 7பி செயற்கைக் கோள் திட்டத்திற்கான பணிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

#Breaking: 12-18 வயதிற்குட்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி…. மத்திய அரசு ஒப்புதல்….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்பட 5 தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் 12 முதல் 18 வயதினருக்கு ஜைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியும், பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் […]

Categories
தேசிய செய்திகள்

கொப்பரை தேங்காய்கான ஆதார விலை…. மத்திய மந்திரிசபை ஒப்புதல்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முழு கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு 10,335 ரூபாயில் இருந்து 10,590 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் முழு கொப்பரை தேங்காய் விலை குவிண்டாலுக்கு 10,600 லிருந்து 11,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா…. குடியரசுத்தலைவர் ஒப்புதல்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking:  மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு ஒப்புதல்… மத்திய அமைச்சரவை..!!!

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலமாக பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். மேலும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டப்படி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என கூறியிருந்தார். அதன்படி மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குளிர்கால […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச […]

Categories
உலக செய்திகள்

அடடே…! அங்கீகரிச்சுட்டாங்க… இனி கவலையே இல்லை…..! வெளியான குட் நியூஸ் ..!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியைப் உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து உள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினை சேர்த்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று கோவாக்சின், சினோபார்ம், சினோவாக், பீஜிங் ஆகிய தடுப்பூசிகளை சேர்த்துக் கொள்வதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. மேலும் 22-ஆம் நாள் முதல் அங்கீகரிக்கப்படுவதாகும் […]

Categories
மாநில செய்திகள்

நிதிபதி சஞ்சீவ் பேனர்ஜி இடமாற்றம்…. ஜனாதிபதி ஒப்புதல்….!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் பணியிட மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். மேலும் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு துறையில் 1 லட்சம் காலி பணியிடங்கள்…. மாநில முதல்வர் ஒப்புதல்….!!!!

பஞ்சாப் மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அம்மாநில முதல்வர் சர்தார் உஸ்மான் புஸ்தார் ஒப்புதல் வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில அரசுத் துறையில் அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளது. கல்வித் துறையில் காலியாக உள்ள 33 ஆயிரம் பணியிடங்கள் முதற்கட்டமாக 16 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆரம்ப சுகாதார துறையில் காலியாக உள்ள 1,200 பணியிடங்கள், சிறப்பு மருத்துவம் 2900, உயர்கல்வி 2600, கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி நதிநீர் மேலாண் ஆணைய கூட்டத்தில்… மேகதாது குறித்து விவாதம் நடக்கும்… கர்நாடக முதல்வர் தகவல்…!!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்ட விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் அடுத்து வரும் காவிரி நதிநீர் மேலாண்மை […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகளை நியமிக்க…. மத்திய அரசு ஒப்புதல்….!!!!

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கொலீஜியம்பரிந்துரைத்த மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கோப்பை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளா ஹைகோர்ட் நீதிபதி சி.டி ரவிக்குமார், கர்நாடக […]

Categories
சினிமா

10 ஆண்டுகளுக்கு பிறகு…. தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை….!!!!

தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை மற்றும் முரண் போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஹரிப்ரியா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்பதால் மீண்டும் கன்னடத்திற்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது தமிழில் கழுகு புகழ் சத்ய சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்ரியா ஒப்பந்தம் செய்துள்ளார். அவ்வகையில் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஹரிப்ரியா. இந்தப் படத்தில் சசிகுமார்-ஹரிப்ரியா உடன் விக்ராந்த், துளசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு…. மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்….!!!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டு தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் என 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6-வது தடுப்பூசியாக ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி வரவுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளியாகி உள்ளன. இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது கொரோனா தடுப்பூசி ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சட்டத் திருத்த மசோதா…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அதிரடி அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது. மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தபோதிலும், மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.இந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மின் கட்டணம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் தற்போது டெல்டா ப்ளஸ் தொற்று புதிதாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு…. இன்று மத்திய அரசு ஒப்புதல்?….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் 5ஜி சேவை…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் சேவை மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

‘ஸ்புட்னிக் வி’ உற்பத்தி செய்ய SERUM-க்கு ஒப்புதல்…. டிசிஜிஐ அனுமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

50 ஆயிரம் கோடி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்…. பிரதமர் மோடி….!!!!

உலகில் மற்ற நாடுகளைவிட அறிவியல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் தற்சார்பு நிலையை எட்டுவதே ஒன்றிய அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கு இந்திய கடற்படை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப் புள்ளிகளை கூறுவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

விரைவில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்… விரைவில் அறிவிப்பு…!!!

பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கும் கொரோனா… இந்த தடுப்பூசிகளையும் பயன்படுத்தலாம்… பிரபல நாடு ஒப்புதல்..!!

அஸ்ட்ராஜெனகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்களின் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. ஒரு சில நாடுகளில் இந்த கொரோனா வைரஸை அளிப்பதற்காக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்திருப்பது மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து தான் உலகிலேயே முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வெளிநாட்டு தடுப்பூசிகள்… மத்திய அரசு ஒப்புதல்…!!!

இந்தியாவில் வெளிநாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்… ஜனாதிபதி ஒப்புதல்..!!

டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் முதல்வரை விட துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் தேசிய தலைவர் டெல்லி மசோதா 2021 கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக முக்கிய முடிவுகளை எடுக்க துணைநிலை ஆளுநர் இடம் முதல்வர் அனுமதி கேட்பது அவசியமானதாகும். அதாவது முதல்வரிடம் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த முடிவுகள் எடுக்க முடியும் என்ற நிலை உருவாகும். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல்… சுவிட்சர்லாந்து அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

சுவிட்சர்லாந்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு  அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸை எதிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் ஏற்கனவே மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற நிறுவங்களின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு  அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜாதி பெயர்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தார், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவர். பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும். பட்டியலின சலுகைகள் தொடரும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெண்கள் கருக்கலைப்பு செய்ய… பரபரப்பு அறிவிப்பு…!!!

இந்தியாவில் 24 வாரம் வரையிலான கருக்கலைப்பு சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கருக்கலைப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. பெண்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஆனால் அதற்கும் சில சட்ட திருத்தங்கள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட வாரத்தில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது. இந்நிலையில் 24 வாரம் வரையிலான கருக்கலைப்புக்கு அனுமதி தரும் சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 20 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

3 பில்லியன் டாலர்…” 30 ஆளில்லா விமானங்கள்”… அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்…!!

அமெரிக்காவிடமிருந்து MQ-9B Predator என்ற ட்ரோனை( ஆளில்லா விமானம் ) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவில் பதட்டம் நீடித்து வருவதால் இந்திய கடற்படையினருக்காகவும் , ராணுவத்தினருக்காகவும் இந்திய அரசு  30 ஆயுத ட்ரோன்களை  அமெரிக்காவிடமிருந்து வாங்க திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவில் General Atomics -ல் 30 என்ற தயாரிக்கப்பட்ட 30 MQ-9B Predator என்ற ஆளில்லா விமானத்தை மூன்று பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க இந்திய […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம்… அதிபர் பைடன் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்…!!!

அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கும் அதிபர் ஜோ பைடன் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பார்த்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு… மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்கும் மிக முக்கிய சோதனை… ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தும் சுவிஸ்…!

சுவிட்சர்லாந்து மத்திய அரசு உமிழ் நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்துகிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள உமிழ் நீர் சோதனை மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 முதல் 65 வயதுடைய அனைவரும் ஒவ்வொரு வாரமும் உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த சோதனை அங்கீகரிக்கப்பட்டு நீண்டகாலமாக அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஆன்டிஜென்களுக்கான உமிழ்நீரை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கவுள்ள இந்தியா… ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி திட்டம்…!

இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்தியா தனது அவசரகால பயன்பாட்டிற்காக ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகாரம் அளிக்க உள்ளது. இதுகுறித்து ரஷ்ய முதலீட்டு நிதி தலைவர் கிரில் டிமிட்ரிவ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 34 திட்டங்கள்… ரூ.52,257 கோடி மதிப்பில் புதிய முதலீடுகள்… 94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…!!!

தமிழகத்தில் மொத்தம் 34 திட்டங்களுக்கு 53 கோடி மதிப்பில் புதிய முதலீடுகள் இருக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் 34 திட்டங்களில் ரூ.52,257 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ரூ.5.763கோடி, சன் எடிசன் நிறுவனம் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி உற்பத்தி திட்டத்திற்கு ரூ.4,629 கோடி முதலீடுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் 93,935 பேருக்கு வேலைவாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல்… இந்தியாவும் அனுமதி?…!!!

பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா பரவி வருவதால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் தர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2021லில் நாசா விண்வெளியில்…”பறக்கப் போகும்… தஞ்சாவூர் மாணவனின் ராக்கெட்”..!!

தஞ்சாவூரை சேர்ந்த மாணவன் தயாரித்த செயற்கை கோள் ஜூன் 2021ல் நாசா ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸூதீன் என்பவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்த செயற்கைக்கோள் நாசா விண்வெளி தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரியாசுதீன் செய்தியாளர்களை சந்தித்தபோது நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேனிங் அமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை… ரூ. 59 ஆயிரம் கோடி திட்டத்திற்கு ஒப்புதல்…!!!

இந்தியாவில் 59 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ரூ.59,000 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.35,534 கோடி ஒதுக்கப்படும். எஞ்சிய தொகையை மாநில அரசுகள் செலுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு ஒப்புதல்…!!!

கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் பரவலாக தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் சட்டம்!! இனி குற்றவாளிகளுக்கு…. “ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்”!!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் காலகட்டத்தில் உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள். சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கொடூரமான ஆண்கள் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசு இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்களை இயற்றியும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் […]

Categories

Tech |