ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ16இ எனும் புதிய ஆரம்பநிலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி+ ஐபிஎஸ் எல்.சி.டி பேனல், 720×1600 பிக்ஸல் ரெஷலியூஷனுடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தில் MediaTek Helio P22 பிராசஸர் தரப்பட்டு உள்ளது. கேமராவை பொறுத்தவரையிலும் இதில் 13 மெகாபிக்ஸல் ஏ.ஐ கேமரா எல்.இ.டி ஃபிளாஷுடன் வழக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து 5 மெகாபிக்ஸல் கேமரா செல்ஃபிக்காக முன் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த போனில் 4230 mAh […]
Tag: ஒப்போ
ஒப்போ நிறுவனத்தின் புதிய பிளாக் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் 5 மற்றும் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை உலக அரங்கில் அறிமுகம் செய்து வருகிறது. ஐபோனை மிஞ்சும் கேமரா இதில் உள்ளதாகவும் விளம்பரப்படுத்தி உள்ளது. இதற்கான Hasselblad நிறுவனத்துடன் இணைந்து கூட்டுமுயற்சியில் கேமரா லென்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்போ x5 போன் இல்6.55 அங்குள்ள முழு எச்டி+ டிஸ்ப்ளே,120Hz சப்ர state-run இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இருபுறத்திலும் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் snapdragon 888 […]
சென்னை பெருங்குடியில் உள்ள ஒப்போ செல்போன் நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஓப்போ மொபைல்கள் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முறையாக வரி வருவாய் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒப்போ நிறுவனம் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை […]