Categories
தேசிய செய்திகள்

“இது யாரையும் விட்டு வைக்காது”…. குடும்பத்தையே கொன்ற பேராசிரியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவி வருகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரியில் தடவியல் பேராசிரியராக சுஷில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், 1முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மாணவர்களுக்கு நேரடியாக அல்லது ஆன்லைன் மூலம் வகுப்பு […]

Categories

Tech |