உலகம் முழுதும் கொரோனா தொற்று இதுவரை முழுமையாக ஓயவில்லை. இதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா வைரசின் 7வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அங்கு தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்படகூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. […]
Tag: ஒமிக்ரான்
ஒமிக்ரோன் தொற்று காரணமாக குழந்தைகளுக்கு மாரடைப்பு உண்டாகும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சுமார் 18,849 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், ஒமிக்ரானால் பாதிப்படைந்த பின் மூக்கு, தொண்டை, குரல்வளை அடங்கிய மேல் சுவாசக்குழாயில் தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, இயல்பாக உண்டாகும் வறட்டு இருமல், நெஞ்சு வலி, மூக்கடைப்பு போன்றவற்றைக் காட்டிலும் கொரோனாவிற்குப்பின் உண்டாகும் பாதிப்புகள் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்துவதோடு, சுருங்கிய சுவாசக்குழாய் […]
அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோணி வுசி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். எனவே, கொரோனாவை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் அந்தோணி வுசி […]
ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 5 லட்சம் மக்கள் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, தற்போதுவரை சுமார் 13 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா தொற்றை விட ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவாக இருக்கிறது. மேலும், ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய திறன் தடுப்பூசிக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 லட்சம் மக்கள் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு […]
ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக மொல்னுபிரவர் என்ற வாய்வழி தடுப்பு மருந்து பயன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1400 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரானின் தீவிரத்தை குறைத்து, உயிரிழப்பு விகிதத்தை இம்மருந்து 30% கட்டுப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், விரைவாக இம்மருந்தின் பரிசோதனை மதிப்பீடுகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், பைசர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை 12 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் வழங்கலாம் என்று அந்நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தடை அறிவித்தது. இந்த தடையை வரும் 29ம் தேதியிலிருந்து நீக்குவதாக தற்போது தெரிவித்திருக்கிறது. இது தொடர்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஜனவரி 29ஆம் தேதியிலிருந்து எத்தியோப்பியா, நைஜீரியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, ஜிம்பாப்வே, தான்சானியா, […]
மாடர்னா தடுப்பூசி நிறுவனம் ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சோதனையை தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, இதனை தடுக்கும் தடுப்பூசியை தயாரிக்கும் பணியை தடுப்பூசி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் வகையில் சிறப்பாக பூஸ்டர் தடுப்பூசி தயாரித்துக் கொண்டிருக்கிறது. இத்தடுப்பூசியை பரிசோதிக்கும் பணியை தற்போது மேற்கொண்டிருக்கிறது. இதற்காக இரண்டு தவணை மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 600 மக்கள் பரிசோதனைக்கு […]
உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள்மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35.79 கோடியாக இருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளிலிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின்படி, உலகநாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 416 கோடி நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டனர் என்பது தினசரி அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.
ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கக்கூடிய புதிய தடுப்பூசியை பரிசோதிக்க 1240 நபர்களை பைசர் நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது. ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறது. இந்நிலையில், இத்தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை பரிசோதிப்பதற்காக, 18 லிருந்து 55 வயது வரை உள்ள 1240 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லா, ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான இத்தடுப்பூசி வரும் […]
ஜெர்மன் நாட்டில் பல விதிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஓலாப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி மாதத்தில் ஒமிக்ரான் […]
ஓமிக்ரான் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு புதிய அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். தற்போது உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகள் என்ன? என்பது சரியாக தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு புது அறிகுறியை கண்டறிந்திருக்கிறது. அதாவது, ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு காதுவலி ஏற்பட்டிருக்கிறது. அதில் சிலருக்கு காதில் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. மேலும், சிலருக்கு காது […]
மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் ( INSACOG ) அமைப்பு இந்தியாவில் “ஒமிக்ரான்” வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை முதல் ஒமிக்ரான் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தான் கண்டறியப்பட்டது. இதனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 10 […]
தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதாரத்துறை மக்களுக்கு ஒமிக்ரான் வைரசின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரானின் 14 முக்கிய ஆபத்தான அறிகுறிகள் :- * ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் முதன்மை அறிகுறியாக 73 சதவீதம் பேருக்கு ‘மூக்கு ஒழுகுதல்’ காணப்பட்டுள்ளது. அதேபோல் 68 சதவீதம் பேருக்கு தலைவலியும், 30 சதவீதம் பேருக்கு குளிரும், 29 […]
சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் விரைவில் தீவிரமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சுமார் 692 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் பரவியது போன்று தற்போது சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்று தொற்று நோயியல் நிபுணரான அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, “சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் பரவும் ஒமிக்ரான் தொற்று, 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை அதிகரிக்கும். எவ்வாறான விதிமுறைகள் […]
சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கனடா நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சல் மூலமாகத்தான் தங்கள் நாட்டிற்குள் ஒமிக்ரான் பரவியது என்று குற்றம் சாட்டியுள்ளனர். சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள், கனடா நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு பார்சலின் மேற்பரப்பு, அதிலிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களில் கொரோனா இருந்தது என்று கூறியிருக்கிறார்கள். அதாவது கனடா நாட்டிலிருந்து கடந்த 11-ம் தேதியன்று சீனாவை சேர்ந்த ஒரு நபருக்கு பார்சல் வந்திருக்கிறது. அந்த நபருக்கு கடந்த 15ஆம் தேதி அன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த […]
ஒமிக்ரான் வைரஸை தொடர்ந்து உருமாற்றமடையும் கொரோனாவிற்கு வீரியம் படிப்படியாக குறையும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கொரோனாவின் கடைசி உருமாற்றம் ஒமிக்ரான் என்று கூற முடியாது என்றும் மேலும் பல உருமாற்றங்கள் மீண்டும் பரவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், கொரோனா குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் சமயத்தில் அது உருமாற்றம் அடையும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வரும் மாதங்களில் மீண்டும் கொரோனா உருமாற்றம் பெற்று உலக நாடுகளில் பரவத் தொடங்கும் என்று […]
முதல்முறையாக சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஹைடியன் மாவட்டத்தில் ஒருவருக்கு ‘ஒமிக்ரான்’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அந்த நபரை மட்டும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகளும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியை தான் “கோவிஷீல்டு” என்ற பெயரில் இந்தியாவின் புனே சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரானுக்கு எதிராக அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை மூன்றாவது தவணையாக செலுத்தும் போது கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஆய்வில் அற்புதமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா உள்ளிட்ட […]
கடந்த ஒரே வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா தொற்றால் புதிதாக 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 26 பிராந்திய நாடுகளின் மக்கள் தொகையில் வாரந்தோறும் கொரோனாவால் 1% பேர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஹான்ஸ் கிளக் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் இந்த நிலை நீடித்தால் கொரோனா நெருக்கடி சுகாதார கட்டமைப்பை நிலைகுலைய செய்யும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க விஞ்ஞானியான கிறிஸ்டோபர் முர்ரே ஒமிக்ரான் அடுத்த உருமாற்றம் அடையுமா ? என்பது புதிராக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ‘ஒமிக்ரான்’ உருமாற்றம் அடைய வாய்ப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஒமிக்ரான் வைரஸ் வலுவாகும் போது உருமாற்றம் அடைவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி ஒமிக்ரான் உருமாற்றம் அடைந்தால் அது உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கிறிஸ்டோபர் கூறியுள்ளார். அதேபோல் வைரஸ் 30 முதல் 45 நாட்களில் உருமாற்றம் அடையும். வைரஸ் உருமாற்றம் அடைவதற்கு சில […]
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மெட்ரிக் சயின்ஸ் துறையின் தலைவரும், ஐஹெச்எம்இ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனருமான கிறிஸ்டோபர் முர்ரே ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை கூறியுள்ளார். அதாவது ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் ஆகியவை குறைவாகவே இருக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டாவை ஒப்பிடுகையில் ஒமிக்ரான் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும். அதேபோல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லை என்று கிறிஸ்டோபர் கூறியுள்ளார். இருப்பினும் ஒமிக்ரானால் […]
நடிகை சோபனா, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளில் தப்பித்தவர்களும், இதில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நடிகை சோபனா, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தன் இணையதளப்பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும் எனக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. முதல் நாளில், கால்களில் வலியும், தொண்டை வலியும் ஏற்பட்டது. […]
அடுத்த மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருப்பதால் அந்நாட்டு அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பீஜிங்குக்கு அருகில் உள்ள துறைமுக நகரமான தியான்ஜினில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக […]
அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ வல்லுநரான கிறிஸ்டோபர் முர்ரே இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வருகின்ற பிப்ரவரி மாதத்தில் உச்சம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் கொரோனா உச்சம் அடையும் போது தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தொடும் என்று தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒமிக்ரான் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெரும்பான்மையான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதால் […]
தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியை கிளப்பியுள்ளது. இதனால் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க சுகாதார நிபுணர் ஒருவர் இந்தியாவில் அடுத்த மாதம் ஒமிக்ரான் வைரஸ் உச்சம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீட்டு அறிவியலின் தலைவரான டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே […]
ஜெர்மனியில் “ஒமிக்ரான்” வைரஸ் பற்றிய கவலை குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தொற்றுநோய் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்பது பற்றிய கருத்துக்கணிப்பு நடைபெற்றது. அதில் ஒமிக்ரான் மற்றும் பிற மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்களின் மீதான மக்களின் கவலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது தொற்று நோய் பற்றிய கருத்துக்கணிப்பில் ( 51% ) பெரும்பான்மையான மக்கள் புதிய ஒமிக்ரான் மாறுபாடுகள் அதிக கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டிசம்பர் […]
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் 90% வரை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவின் ஆய்வாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை 90% வரை குறைக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். டெல்டா வைரஸ் பரவிய போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பூஸ்டர் தடுப்பூசி உயிரிழப்பு விகிதத்தை குறைத்தது என்று இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு தவணை தடுப்பூசி […]
ஓமிக்ரான் தொற்றிலிருந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் தொற்றால், புதிய வகை வைரஸ் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் மூத்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்புட் தெரிவித்திருப்பதாவது, உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. எனினும், அதன் பாதிக்கக்கூடிய […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணி […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை பள்ளி, […]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸை கண்டறிய பல்வேறு நடைமுறைகள் கையாளப்படுகின்றன. முதலில் பரிசோதனை செய்யப்பட்டு பின், டேக்பாத் கருவி மூலமாக தொற்று உருமாறி உள்ளதா எனவும் மரபணு பகுப்பாய்வு மூலம் பாதிப்பு இருக்கிறதா எனவும் கண்டறியப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டு, டேக்பாத் பரிசோதனை செய்து பின் மரபணு ஆய்வு மையத்துக்கு அனுப்பி முழு விபரம் பெற 7 நாட்கள் வரை ஆகின்றது. இதன் காரணமாக விரைந்து பரிசோதனை முடிவுகளைப் பெற டாடா மருந்து நிறுவனம் TATA […]
‘ஒமிக்ரான்’ வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குமா ? என்பது குறித்த ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் சில வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக உருமாறிய புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆய்வாளர்கள் ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் […]
தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக டெல்லி, மஹாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான்வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
தென்ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடாமல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட்ட பின்பும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதாவது விஞ்ஞானிகள் அவர்களுடைய உடலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு டெல்டா வைரஸையும், ஒமிக்ரான் வைரஸையும் எதிர்க்கும் சக்தி அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே தடுப்பூசி […]
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவினாலும் கடந்த காலத்தை போன்று மோசமான ஒரு பாதிப்பு தற்போது வராது என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒமிக்ரான் வைரஸ் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பையே அதிகம் பாதிப்படைய செய்வதாக கூறியுள்ளார். ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவவர் பக்க நோய்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் சாதாரண சிகிச்சையிலேயே குணமடைய முடியும். […]
புதுச்சேரியின் முன்னாள் முதல்வரான நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது “கொரோனா தொற்றால் நாட்டின் வளர்ச்சியானது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரானால் இன்னும் அதிகமான பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது. முன்பே கரோனா தொற்றின் முதல் 2 அலைகளில் அதிகளவில் புதுச்சேரி மக்களை இழந்துள்ளோம். இந்த […]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக ஹூ நிபுணர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ள புதிய கருத்துக்களான, இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் மிக வேகமாக இருக்கும். மேலும் மருத்துவ தேவைகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் ஏற்கனவே ஒமிக்ரான் பரவல் […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் பாதித்து மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 85% குறைந்திருப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு மையமானது, 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 69 ஆயிரம் சுகாதார ஊழியர்களை, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பீட்டு ஆராய்ச்சி செய்தது. ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது, ஆப்பிரிக்கா இந்த தடுப்பூசியை நம்பியிருக்கிறது. எனவே இந்த தகவல் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் ஜான்சன் அண்ட் […]
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதிலும் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகி உள்ளது. கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக […]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு நெல்லையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல […]
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களும் ஜனவரி 3 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறும் முன் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
தேசிய தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்புகளுக்கு மத்தியில் மினி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (JNU) நேற்று (டிச.30) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து JNU வெளியிட்டுள்ள தனது உத்தரவில், அனைத்து ஆப்லைன் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்றும் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மைய நூலகம் மறு உத்தரவு வரும் […]
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை கூறியுள்ளார். ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போட்டவர்கள் என அனைவருக்கும் ஒமிக்ரான் பரவி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக பலன் அளிப்பதாக சௌமியா […]
ஓமிக்ரோன் போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்களை அழிக்க நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் தொற்று தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஓமிக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 37 உருமாற்றங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இதற்கு முன் உருமாற்றமடைந்த வேறு எந்த வைரஸிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓமிக்ரான் […]