Categories
உலக செய்திகள்

“கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துங்கள்!”….. WHO வலியுறுத்தல்….!!!

உலக சுகாதார மையம் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை அரசாங்கம் கண்டிப்புடன் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. உலக நாடுகளிலும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது, இந்நிலையில் உலக சுகாதார மையத்தின், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான இயக்குனராக இருக்கும் பூனம் கேத்ரபால்  சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கிறது. எனினும் மக்கள் அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாடுகளுக்கு செல்லாதீர்கள்!”…. மக்களை வலியுறுத்தும் குவைத் அரசு….!!

குவைத் அரசு ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தங்கள் மக்களை வலியுறுத்தியிருக்கிறது. குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தள்ளிவைக்க வேண்டும். இதில் குறிப்பாக இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலமான திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. இதனிடையில் கோவில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதிகள் மட்டுமின்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நடவடிக்கைகளில் தேவஸ்தானம் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஆந்திரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தேவஸ்தானத்தின் கீழ் பெரும்பாலான கோவில்கள் இருக்கின்றன. தற்போது கொரோனா ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

“ஒரே வாரத்தில் 50% பாதிப்புகள்!”…. நெதர்லாந்தில் தீவிரமடையும் ஒமிக்ரான்…!!

நெதர்லாந்தில் கடந்த வாரம் மட்டும் சுமார் 50 சதவீதம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த வாரம் மட்டும் 50% ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று தேசிய பொது சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. ஒமிக்ரான் தொற்று வெகு வேகமாக பரவி வருவதால்,  பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த […]

Categories

Tech |