Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்…. ஒமிக்ரானுக்கு இடம் கொடுக்காதீர்கள்…. எச்சரிக்கும் விஞ்ஞானி…..!!

பிரிட்டனில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது ஒமிக்ரானுக்கு வாய்ப்பாக அமையும் என்று பிரபல விஞ்ஞானி மற்றும் பேராசிரியரான நீல் பெர்குசன் கூறியிருக்கிறார். பிரிட்டன் நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையில் பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயமாக வகுப்பறையில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை பள்ளிகளில் ஒமிக்ரான் தொற்று பரவ வாய்ப்பில்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் குழந்தைகளை அதிகம் தாக்கும் ஒமிக்ரான்!”…. நியூயார்க் சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!

ஓமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் நியூயார்க் மாகாணத்தில் மருத்துவமனையில் அதிகமான குழந்தைகள் அனுமதிக்கபிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, தற்போது உள்ள பரிசோதனை பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதாக உறுதி கூறியிருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் சுகாதாரத்துறை கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று எச்சரித்திருக்கிறது. மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதம் கடந்த 5-ஆம் தேதியை விட 4 மடங்கு தற்போது அதிகரித்திருக்கிறது. இதில் அதிகமானோர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு…. அடுத்த அதிர்ச்சி!…. ஆய்வில் வெளிவந்த உண்மை….!!!!

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது உள்ள தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது என்பது ஆய்வில் திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்த்து தடுப்பூசியில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் போராடுமா ? என்ற ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். அந்த ஆராய்ச்சியில் ஜான்சன் & ஜான்சன், பைசர், அஸ்ட்ரா ஜெனகா, மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக திறம்பட செயல்படுமே தவிர ஒமிக்ரானுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளது என்பது […]

Categories
உலக செய்திகள்

“30 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு!”….. எந்த நாட்டில்….? வெளியான தகவல்…..!!

பாகிஸ்தானில் 30 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெச் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலூசிஸ்தான் என்னும் மாகாணத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 30 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுயிருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து, அந்நாட்டின் கெச் மாவட்டத்தில் சுமார் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமான வேலைகளை தவிர்த்து பிற பணிகளுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தம் எத்தனை பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்…..? அதிக தடுப்பூசி செலுத்திய நாடு எது….??

கொரோனோ பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுக்க தற்போது வரை சுமார் 367 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதனை கட்டுப்படுத்த ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பின்பு, தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசிகள் உலக நாடுகளில் தற்போது வரை 367 கோடி மக்கள் செலுத்தி கொண்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் தொற்றுக்கு தனி தடுப்பூசி தேவையில்லை!”…. அமெரிக்க முதன்மை ஆலோசகர் விளக்கம்…..!!

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி, ஒமிக்ரான் தொற்றுக்கு என்று தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் கொரோனா தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது. இதில், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக உள்ள ஆண்டனி பவுசி பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் தொற்றை எதிர்த்து செயல்படும். எனவே, ஒமிக்ரான் தொற்றுக்கென்று தனியாக தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“மற்றொரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று!”…. சீனா வெளியிட்ட தகவல்….!!

சீனாவில் இன்று மீண்டும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்நிலையில் அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த மாதம் 27-ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு முதியவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தினர். […]

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே முதல் முறை!”….. ஒமிக்ரானை ஒழிக்க தடுப்பூசி ரெடி…. ரஷ்யா அசத்தல்….!!

ரஷ்ய அரசு, ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக முதல் முறையாக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தான் தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலக நாடுகளில் பரவி வரும், ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராக உலகிலேயே முதன்முறையாக ரஷ்யா தான் மீண்டும் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த, கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு  நிறுவனம் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்திருக்கிறது. எனினும், […]

Categories
உலக செய்திகள்

“பயணத்தடை மேலும் நீட்டிப்பு!”…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

இஸ்ரேல் அரசு, ஒமிக்ரான் தொற்று காரணமாக, பிற நாட்டு பயணிகளின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று காரணமாக, இஸ்ரேல் நாடு தான் முதல் நாடாக பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரத்தடை விதித்தது. தற்போது, ஒமிக்ரான் பரவல் முற்றிலுமாக குறையவில்லை.  எனவே அரசு, பிறநாட்டு பயணிகள் வருகைக்கான தடையை 10 தினங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், தற்போதைய பயண விதிமுறைகளின் படி, பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு  திரும்பும், தங்கள் மக்கள், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் தொற்று எதிரொலி!”…. கடும் பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா…. சுற்றுலாத்துறை வெளியிட்ட தகவல்….!!

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமடைந்து வருவதால் பிற நாட்டினரின் வருகை குறைந்திருப்பதாக சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது. ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு உலக நாடுகளில் பரவத் தொடங்கி இருக்கிறது. எனினும், தென்னாப்பிரிக்காவில் தான் ஓமிக்ரோன் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது, அங்கு ஒமிக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. எனவே, சுமார் 70% வெளிநாட்டு மக்கள் சுற்றுலா பயணத்திற்காக முன்பதிவு செய்ததை ரத்து செய்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், நெல்சன் மண்டேலா வாழ்ந்த வீட்டை பார்வையிட வரும் […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா…? முக்கிய ஆலோசனையில் உலக சுகாதார மையம்….!!

ஓமிக்ரான் வைரஸை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் வருடம் தோன்றிய கொரோனா தொற்று, பல வகைகளாக உருமாற்றமடைந்து பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. எனவே, இந்த ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அளிப்பது தொடர்பில் டெல்லியில் நிபுணர்கள் நேற்று ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவிற்கு எதற்காக தடை….? எதிர்க்கும் உலக சுகாதார மையம்…!!

தென்னாப்பிரிக்காவிற்கு சில நாடுகள் பயணத்தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவுடன், அந்நாட்டுடன் பல்வேறு நாடுகளும் பயணத்தடை அறிவித்தது. இந்நிலையில், நேற்று ஜெனிவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் ஆதனோம் ஜிப்ரியசஸ்  கூறியதாவது, தடுப்பூசி செலுத்தப்படுவதால் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது. எனவே, கொரோனா உருமாற்றமடைய வாய்ப்பிருக்கிறது என்று பலமுறை தெரிவித்தோம். அதனை யாரும் கட்டுப்படுத்தவோ, யூகிக்கவோ முடியாது. அது தான் ஒமிக்ரான் […]

Categories
உலக செய்திகள்

“இதோடு 47-ஆவது நாடு!”… மற்றொரு பிரபல நாட்டிலும் பரவியது ஒமிக்ரான்….!!

தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியா உட்பட சுமார் 46 நாடுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது 47 வது நாடாக தாய்லாந்திலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருக்கிறது. ஸ்பெயினிலிருந்து, கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நபர் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார். அந்த நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த நபருடன் […]

Categories

Tech |