Categories
தேசிய செய்திகள்

“மக்களே உஷார்”… இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ்….. விஞ்ஞானி சொன்ன கருத்து ….!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடர்பான கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார்.   இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றுக்களை விட மிகவும் ஆபத்தானது. இது ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரை குறிவைத்து தாக்குவதாகவும் மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதுவரை 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் அந்தோணி பவுசி அளித்த பேட்டியில், ஒமிக்ரான் வைரஸ் கொரோனா வைரஸ் போன்று ஆபத்தானது அல்ல. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கைக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கை இடையிலான விகிதம் கொரோனா வைரஸை விட குறைவாகவே உள்ளது. அதனை […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பயணிகளுக்கு கடும் விதிமுறைகள்!”… பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…!!

ஜப்பான் அரசு ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால், இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று முதன் முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. அதன் பின்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று முதல் ஓமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, தற்போது அங்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு?…. எச்சரிக்கை…. மாநில அரசு திடீர் விளக்கம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபர்!”… மற்றொரு நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்…!!

மெக்சிகோ நாட்டில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பரவிவரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓமிக்ரான் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து 51 வயதுடைய நபர் மெக்சிகோவிற்கு வந்திருக்கிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

“என்னது!”.. 60 வருடங்களுக்கு முன்பே ஒமிக்ரான் பற்றிய திரைப்படமா…? வைரலான போஸ்ட்…!!

ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  இந்நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே ஒமிக்கரான் தொடர்பில் திரைப்படம் வெளிவந்ததாக தகவல் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி அன்று கண்டறியப்பட்டது, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில், கடந்த 1963 ஆம் வருடத்தில், “தி ஓமிக்ரான் வேரியன்ட்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளி வந்ததாக தற்போது இணையதளங்களில் ஒரு போஸ்டர் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!”… முதியவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு…!!

ஐரோப்பிய நாடான கிரீஸில் 60 வயதுக்கு அதிகமான நபர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அந்த வைரஸை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுக்க, கிரீஸ் அரசு முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்பு செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. எனவே 60 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

“உலக நாடுகள் பயணத்தடை விதித்ததில் அதிருப்தி!”… -தென் ஆப்பிரிக்க சுகாதார மந்திரி…!!

தென்னாபிரிக்காவின் சுகாதார மந்திரி, உலக நாடுகள், தங்கள் நாட்டின் மீது பயணத்தடை விதித்ததற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்க நாட்டில், முதல் முறையாக ஓமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல நாடுகள் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அரசு, தங்கள் நாட்டின் மீது மற்ற நாடுகள், பயணத்தடை விதித்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இது குறித்து தென்னாப்பிரிக்காவின் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளதாவது, தங்கள் நாட்டின் மீது, விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு போன்ற எந்த […]

Categories
உலக செய்திகள்

“Omicron வைரஸின் முதல் முப்பரிமாண புகைப்படம்!”… இத்தாலி ஆய்வாளர்கள் குழு வெளியீடு…!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் என்ற புதிய வகை வைரஸின் முப்பரிமாண படம் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல், தற்போதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்  மாறுபாடுகளில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகைதான் அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் ஓமிக்ரோன் என்ற புதிய வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாறுபாடு, டெல்டாவை காட்டிலும் வீரியம் உடையது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்தனர். முதலில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை கொரோனா மாறுபாடு எதிரொலி!”… இங்கிலாந்தில் முகக்கவசம் கட்டாயம்… வெளியான அறிவிப்பு…!!

இங்கிலாந்து நாட்டில் பயணத்தின் போதும் கடைகளுக்கு செல்லும் சமயத்திலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, அந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலும் இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, இங்கிலாந்தில் மக்கள் கடைகளுக்கு செல்லும் போதும், பயணங்களின் போதும் முகக்கவசம் கட்டாயம் […]

Categories
உலக செய்திகள்

“தனிமைப்படுத்துதல் பட்டியலில் 5 நாடுகள் இணைப்பு!”… சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு…!!

சுவிட்சர்லாந்து அரசு, பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகளை தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட Omicron என்ற புதிய வைரஸ் மாறுபாடு, தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதனை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத்தடையை அறிவித்தது. அதன்பின்பு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹொங்ஹொங் போன்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தங்கள் நாட்டு […]

Categories

Tech |