ஒமிக்ரான் பரவலை உள்ளூர் மட்டத்திலேயே தடுக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியு உள்ளார். அதில் கடிதத்தில் “பொது இடங்களில் மக்கள் கூடும் கூட்டங்களுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதன் […]
Tag: ஒமிக்ரான்
ஒமிக்ரான் வைரஸ் எல்லை மீறி பரவி வருவதால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தயாராகி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நப்தாலி பென்னட் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரவும் அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டுடனான பயணங்களுக்கும் இஸ்ரேலில் தடை […]
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் 54 பேருடன் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக நபர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் […]
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் 80 % பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மாண்டவியா பேசியபோது “நாட்டில் 161 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 80% பேருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றும், 13% பேருக்கு லேசான பாதிப்புகளே இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு ஒமிக்ரான் […]
அமெரிக்காவில் நிபுணர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மேற்கொள்ளப்படும் பயணம் காரணமாக ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது சுமார் 89 நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் ஒமிக்ரானை தடுக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அந்தோணி பவுசி இதுகுறித்து கூறியிருப்பதாவது, “ஒமிக்ரான் பரவல் வேகமாக பரவும். தற்போது உலக நாடுகளில் பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக […]
ஜெர்மன் அரசு, ஓமிக்ரான் தொற்றை தடுக்க, தங்கள் நாட்டிற்கு வரும் பிரிட்டன் மக்கள் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, சுமார் 15-ற்கும் அதிகமான நாடுகள், பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்க தடை அறிவித்துள்ளது. இதனிடையே, ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு பிரிட்டனில் சுமார் ஏழு நபர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே […]
உலக சுகாதார மையம், அஸ்ட்ராஜெனேகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த செயல்திறனை கொண்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு, தற்போது உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 90 க்கும் அதிகமான நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தயாரிப்பான பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள், ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த […]
உலக சுகாதார அமைப்பு இதுவரை 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, போர்ச்சுகல், இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இந்தியா, பிரான்ஸ், ஐஸ்லாந்து, நைஜீரியா, […]
பிரான்ஸ் அரசு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட தடை அறிவித்திருக்கிறது. பிரான்ஸ் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, கொரோனாவின் ஐந்தாம் அலை அதிகமாக பரவி வருகிறது. மேலும் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஒமிக்ரான் பரவலால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, விடுமுறை நாட்களில் பொது இடங்களில் புதுவருட கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை போன்றவற்றிற்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகமாக கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போதும் குறைவான அளவில் […]
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஒன்றரை முதல் 3 நாட்களில் இருமடங்காக அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது வரை 89 நாடுகளில் கால் பதித்து விட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ள நாடுகளில் ஒன்றரை முதல் 3 நாட்களில் அந்த வைரஸின் பாதிப்பு இருமடங்காக அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வகை […]
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மராட்டியத்தில் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மும்பையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது தொற்று வேகமாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதன் காரணமாக 3-வது கொரோனா அலை ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே மும்பை மாநகராட்சி பல்வேறு […]
இங்கிலாந்தில் ஓமிக்ரான் தொற்று தீவிரமாகி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் சமீப நாட்களில் அதிவேகத்தில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் பாதிப்பும் அங்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே முதல் தடவையாக அந்நாட்டில் தான் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எனவே, அங்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த, […]
ஒமிக்ரான் வைரஸ் லேசானது என நிராகரித்து விட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலகம் முழுவதிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது அதை விட பல மடங்கு வேகமாக பரவுவதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. எனினும் நாளொன்றுக்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது தொடரப்பட உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் […]
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 140 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் 4 மாநிலங்களில் 30 புதிய ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த 569 தினங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக இருந்தது. இதனையடுத்து புதிதாக 7,145 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 289 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஒமிக்ரன் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவது சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலைக்குரியதாக இருக்கிறது. […]
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும் என்று ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் “ஒமிக்ரான்” வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மரணத்தை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உண்மையான பாதுகாப்பை வழங்கக் கூடியது தடுப்பூசி மட்டுமே. எனவே மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். […]
பிரான்ஸ் பிரதமர் காஸ்டெக்ஸ் ஒமிக்ரான் வைரஸ் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தீவிரமாக பரவக்கூடும் என்று எச்சரித்துள்ளார். தென்ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். மேலும் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவும் என்றும் எச்சரித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக முக்கிய பங்காற்றுகிறது. எனவே மக்கள் அனைவரும் நோய் […]
அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை நிலையத்தில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில், தற்போது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு, மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. எனவே, மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நியூயார்க் மற்றும் மியாமி நகர்களில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. அந்த […]
ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ஒமிக்ரான் வைரசால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கிலாந்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முழுமையான தடுப்பூசி போட்டிருந்தாலும், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் கொரோனா 3-ஆவது அலை அந்நாட்டில் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக […]
தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கால் பதித்து விட்டது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில், நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் விளக்கி கூறினர். […]
பிரான்ஸ் அரசு ஓமிக்ரோன் தொற்று காரணமாக இங்கிலாந்திற்கு அத்தியாவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் உலக நாடுகள் பல விதிமுறைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே, பிரான்ஸ் அரசு அத்தியாவசியமில்லாமல் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும், செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த கட்டுப்பாடு உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது.
குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று பாதிக்குமா என்பது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே விளக்கம் அளித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக ICMR தொற்று நோய் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குனர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே பேட்டி அளித்தபோது, “தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் ஆரம்ப நிலையில் அது மிகமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் […]
இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்றும் இது தொடர்பாக யாரும் பயப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து யாரும் பயப்பட தேவையில்லை என்றும் நோயின் தீவிரம் குறைவாவே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரசை விட ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது […]
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா வகை கொரோனா தொற்றுக்களை விடவும் மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட […]
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகளே தென்படும் என்று மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் குறித்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது ஒமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு தற்போதைய சூழலில் குறைவாக […]
இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். அதனால் அம்மாநிலத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்தது. இந்த தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக ஒரு நாம் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரசிலிருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தற்போது பரவி […]
சிங்கப்பூர் பிரதமர் ஒமிக்ரான் வைரஸை எதிர்கொள்ள தங்கள் நாடு தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது “ஒமிக்ரான்” வகை கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார். அதில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் கடந்த மூன்று மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய பிரதமர் எங்கள் சுகாதார அமைப்பை நாங்கள் பாதுகாத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரானால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் நாட்டில் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இங்கிலாந்தில் “ஒமிக்ரான்” பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக திறம்பட செயல்படாது. விரைவில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பேரலை வீசும் என்று எச்சரித்துள்ளார். மேலும் அறிவியல் உலகம் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. எனவே […]
ரஷ்யா இன்னும் 10 நாட்களில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா என்பது குறித்த ஆய்வின் முடிவினை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சுமார் 30 ஆயிரம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 16 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் […]
உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்த உலக நாடுகள் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ள “ஒமிக்ரான்” வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டுவைக்கவில்லை. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் […]
ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதன் முதலில் தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் தடுப்பூசி கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு […]
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கிரிக்கெட் வீராங்கனை இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தற்போது பல நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒமிக்ரான் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி இருந்தாலும் இதனால் இறப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 33 பேர் […]
ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தை அடுத்து குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினமும் 4 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 33 நபர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்தியில் நாடு முழுவதும் முழு […]
பிரித்தானியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் “பிளான் சி” கட்டுபாடுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே “பிளான் பி” கட்டுபாடுகள் அமலில் உள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் போதாது என்று கூறும் பிரித்தானிய அலுவலர்கள் “பிளான் சி” எனும் கூடுதல் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று “பிளான் பி” கட்டுபாடுகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். அந்த வகையில் வீடுகளிலிருந்து […]
உலக சுகாதார மையம் ஓமிக்ரோன் அச்சுறுத்தலால் தடுப்பூசியை பதுக்கி வைக்கும் அபாயம் இருக்கிறது இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த நிபுணர்களின் குழு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது. அதன்பின்பு, அம்மையத்தின் தடுப்பூசி துறைக்கான தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில், தடுப்பூசி விநியோகத்தில், பல மாதங்களாக தடை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி சரியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி பெற்றால் […]
பிரித்தானிய அரசு “பிளான் பி” கட்டுப்பாடுகளை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் மூத்த அரசாங்க வட்டாரங்கள் “பிளான் பி” கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்தும் திட்டத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது NHS மீதான தாங்க அழுத்தத்தை தடுப்பதற்காக “பிளான் பி” கட்டுப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. “பிளான் பி” கட்டுப்பாடுகளின் படி:- 1. பொதுமக்களுக்கு வைரஸை கட்டுப்படுத்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து உடனடியாகவும் தெளிவாகவும் கூறப்படும். 2. கட்டாய […]
கொரோனா பரவலுக்கான கடுமையான நிலை, வரும் 2020 வருடத்திற்குள் முடிவடையும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் கணித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவரான, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தன் இணையதள பக்கத்தில் கொரோனா நிலை தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். அதில், கொரோனா பரவலின் நிலை குறித்து, ஒரு கணிப்பை குறிப்பிடுவது என்பது முட்டாள்தனமாக இருக்கும். ஆனால், கொரோனா பரவலின் கடுமையான நிலை அடுத்த வருடத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று தான் கருதுவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தன் வாழ்க்கையிலேயே […]
பைசர் மற்றும் பயோ டெக் நிறுவனங்கள், ஒமிக்ரானை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடிகளை உடலில் அதிகரிக்கும் ஆற்றல் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள், இரண்டு தவணை தடுப்பூசிகள் பிற கொரோனா மாறுபாடுகளை எதிர்த்து செயல்படுகிறது என்றும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தினால், ஒமிக்ரான் வைரஸிற்கு எதிரான ஆண்டிபாடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக தெரிவித்துள்ளன. மேலும், இது தொடர்பில் முதல்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் தயாராக இருக்கிறது என்றும், அடுத்த […]
மராட்டியத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் குணமடைந்த முதல் நோயாளியை 7 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை இந்தியாவில் பரவ விடாமல் தடுப்பதற்கு வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 33 வயது பயணி ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று […]
உலக சுகாதார மையம் ஓமிக்ரான் தொற்று, தற்போது 57 நாடுகளில் பரவி வருவதாக தெரிவித்திருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று அதன்பின்பு, பல நாடுகளில் பரவத்தொடங்கியது. இந்நிலையில், தற்போது சுமார் 57 நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வைரஸ் குறைந்த பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், அதிகப்படியாக ஒமிக்ரான் வைரஸை […]
கொரோனாவின் 3-வது அலையானது இந்தியாவில் எப்போது உச்சத்தை அடையும் என்பது தொடர்பாக மனிந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்து 2 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு ஒமிக்ரான் வைரஸ் பதிவாகி வரும் நிலையில் இந்தியாவில் எப்போது இது உச்சத்தை அடையும் என்றும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தபடுமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி ஃபாசி “ஒமிக்ரான்” வைரஸ் டெல்டா வகை கொரோனா பரவலை விட வீரியம் குறைவானதாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசிய அந்தோனி ஃபாசி ஒமிக்ரான் வைரஸ் வீரியத்தன்மை குறைந்தது என்பதற்கான இறுதியான முடிவுகளை […]
நேபாளத்தில் இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று தற்போது, 30 க்கும் அதிகமான நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, போக்குவரத்தில் பல்வேறு நாடுகளும், கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேபாள அரசு ஹாங்காங், ஜிம்பாப்வே, லெசோதா, நமீபியா, தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், மலாவி மற்றும் எஸ்வதினி போன்ற 9 நாடுகளுக்கு பயணத்தடை அறிவித்தது. எனினும், அந்நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மட்டும் அவசர தேவைகளுக்காக […]
அமெரிக்க நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய மாறுபாடு முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்த ஒமிக்ரான் தொற்று அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில், ஒமிக்ரான் பரவியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், மிசவுரி, உடா, நியூ ஜெர்சி, நெப்ராஸ்கா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில், ஒமிக்ரான் தொற்று […]
பிரித்தானிய அரசு அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பயண கட்டுபாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. அதன்படி பிரித்தானிய அரசு புதிய பயண கட்டுப்பாட்டுகளை வருகின்ற 7-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள் கொரோனா […]
உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் ரஷ்ய நிபுணர் ஒருவர் ஆறுதல் தரும் தகவல்களை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” பத்தே நாட்களில் கிட்டத்தட்ட 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் தொற்று மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதால் மக்களிடையே அச்சமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஆறுதல் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணரும், ஸ்புட்னிக்-வி […]
ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மாநில கொரோனா பணிக்குழு உறுப்பினர் விளக்கம் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வைரசை எதிர்கொள்ள என்ன செய்வது என்று மாநில கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர் டாக்டர் வசந்த் நாக்வேகர் கூறியிருப்பதாவது “ஒமிக்ரான் தொடர்பாக நாம் பயம்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனினும் அனைவரும் கவனமாக இருக்க […]
ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கர்நாடகாவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது […]
ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகள்தான் முக்கிய ஆயுதமாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகளானது மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிப்பது மட்டும் எந்த பலனையும் தராது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களை தடைசெய்த ஆஸ்திரேலியாவில் புதிய வகையாக உருமாறிய கொரோனாவின் பாதிப்புகள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய […]
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை தொற்று தற்போது பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங், செக் குடியரசு, நெதர்லாந்து, போச்வானா ஆகிய பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் “ஒமிக்ரான்” இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும், அதன் அறிகுறிகள் […]
நேபாளம், ஒமிக்ரான் தொற்று காரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற 9 நாடுகளுக்கு பயணத்தடை அறிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனையடுத்து, உலக நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத்தடையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகமானது, தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, மலாபி, ஈஸ்வதினி, லெசோதா, ஜிம்பாப்வே மற்றும் ஹாங்காங் போன்ற ஒன்பது நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை அறிவித்திருக்கிறது. ஆனால், […]