Categories
மாநில செய்திகள்

பயப்பட வேண்டாம்…. இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை…. அமைச்சர் தகவல்…!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய […]

Categories

Tech |