ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அது ஆல்பா,பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றங்கள் அடைந்து வருகிறது. அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஒமைக்ரான் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரானின் […]
Tag: ஒமைக்ரான்
ஒமைக்ரானுக்கு அடுத்து வரும் கொரோனா சிறு திரிபுகளாக பிரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸால் குறைந்த பாதிப்புகள் உள்ள நிலையில் அதற்கு அடுத்து வரும் கொரோனா திரிபு தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சில காலத்திற்கு உலக மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து […]
தென் ஆப்பிரிக்காவிலிருந்து உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இந்த வகை தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு இதன் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று தெரிவித்தது.ஒமைக்ரான் தொற்று வந்தவர்களுக்கு சில அறிகுறிகள் ஏற்படும். அதன்படி காய்ச்சல், பசியின்மை, வறண்ட தொண்டை, அதிக […]
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒமைக்ரான் சமூக பரவலாக மாறியதாக INSACOG அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எஸ் ஜீன் டிராப்-ஐ கண்டறிய நடத்தும் சோதனையால் ஒமைக்ரானை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாது. பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் லேசான பாதிப்பே இருக்கிறது. ஒமைக்ரான் அபாயம் தொடர்வதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஒமைக்ரான் பாதிப்புகளாக இருக்கின்றன. இதன் பாதிப்பு மிகவும் லேசான அறிகுறி இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. தலைவலி, இருமல், மூக்கில் சளி தொல்லை , வறண்ட தொண்டை மற்றும் உடல் […]
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் கூறுகையில், ஒமைக்ரான் மாறுபாடு கிட்டத்தட்ட தடுக்க […]
ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுவதால், ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.அதில் அவர் கூறியதாவது,”கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் தான் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]
இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 653 பேருக்கும், டெல்லியில், 464 பேருக்கும், கேரள மாநிலத்தில், 185 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 174 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 154 பேருக்கும், […]
கொரோனா மருத்துவ காப்பீட்டு பாலிசிகள் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று ஆணையம் கூறியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை உள்ளடக்கிய காப்பீடு திட்டம் மற்றும் பொது சுகாதார நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் அனைத்தும் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் எனக் கூறியுள்ளது. இதற்கு பாலிசி ஒப்பந்தங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]
நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவிவருகிறது. தற்போது வரை 20 மாநிலங்களுக்கும் மேல் பரவிய இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். […]
ஒமைக்ரானில் இருந்து குணமடைந்த நபர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. 70 நாட்களுக்கு மேல் பரவிய இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அனைவரும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது. இருப்பினும் சிலர் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இருந்தபோதிலும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்த அவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் பூனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் 13 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனிடையே சென்னை […]
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் […]
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 11 […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 7 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த வாரம் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்குகொரோனா பாதிப்பு இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி மருத்துவர்கள், நர்சிங் மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட 3,370 பேருக்கு […]
கோவாவில் பிரிட்டனில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு […]
மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
வடிவேலுக்கு ஒமிக்ரான் இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது: ” கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி, எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி […]
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து பரவி வருகின்றது. இதுவரை இந்தியாவில் 415 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழி வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது. நேரடியாக மற்றும் ஆன்லைன் வழி தேர்வுகளை நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவு எடுக்க வேண்டுமென்று ஏ ஐ சி டி இ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார். ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக நாளை முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஏழுநாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ஏழு நாட்கள் தனிமையில் […]
தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார். ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக நாளை முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஏழுநாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ஏழு நாட்கள் தனிமையில் […]
இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 108 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . டெல்லியில் 79 பேருக்கும், குஜராத் […]
தமிழகத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் தோற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது அதிகப்படியாக சென்னையில் இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சந்தை, வணிக வீதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த […]
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று 34 பேருக்கு உறுதியான நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கருத்து நிலை வந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் ஒமைக்ரான் நோய்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இதனியத்தொடர்ந்து பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கருத்து நிலவிய நிலையில், கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் விஞ்ஞானிகள் போன்ற பலரும் கலந்து கொள்கின்றனர் . இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்படுகின்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் முக […]
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தற்போது வரை 77 உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இவற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒமைக்ரான் மிஞ்சும் அளவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் டெல்மிக்ரான் என்ற புதிய கொரோனா மாறுபாடு உருவெடுத்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது டெல்டா, ஒமைக்ரான் விட டெல்மிக்ரான் மிக அதிக வேகமாக […]
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உ.பியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறத்த நிலையில், அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணி முதல் […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பிரச்சினை முடிவதற்குள் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்களில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் பாதிப்பிலிருந்த 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31 ஆக […]
சென்னையில் மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலமாக தமிழகத்திற்குள் நுழைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. அதிலும் சென்னையில் 26 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் […]
வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் வந்தவர்களில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 70 உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் வந்தவர்களில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் ஒமைக்ரான் பரப்பில் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் நேற்று 200-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களை கூட்டமாக கூடி கொண்டாடி தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கலாசார நிகழ்வுகள், அனைத்து விதமான […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கைகைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கென்யாவில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற 38 வயதான பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ரோஷன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், உள்ளூர் அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை […]
சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். தினக்கூலி முதல் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் வரை எல்லோருடைய வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஐடி துறையில் வேலை செய்பவர்கள் […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று டெல்டா வகை கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் 1 மாதத்திற்குள் 100 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவில் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தொட்டுள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில் ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று இரண்டு மடங்கு வேகமாக பரவும் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார துறை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கடிதத்தில், ஓமிக்ரோன் டெல்டா வகை வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதனால் உள்ளூர் மட்டத்திலேயே ஒமைக்ரனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்த அளவில் மட்டும் […]
முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. தற்போது வரை 90 நாடுகளுக்கு மேல் ஒமைக்ரான் தொற்று பரவி விட்டது. இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்படியே மெல்லமெல்ல ஒமைக்ரான் வைரஸ் பல மாநிலங்களில் பரவத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா 54 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்று […]