Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. பள்ளி, கல்லூரி பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் சில்வர் தட்டுகளுக்கு பதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையாளான தட்டுகளை வழங்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் […]

Categories

Tech |