புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் எக்ஸ்இ (XE) அதிக அளவில் பரவக் கூடியது என்று தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2. வைரஸின் உரு மாற்றங்களின் கலப்பின மான ‘ஒமைக்ரான் எக்ஸ்இ (XE)’ என்ற வைரஸ் உருவாகி அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமிகளால் வைரசை விட அதிக அளவில் பரவக்கூடிய தன்மை வாய்ந்தது. இருப்பினும் இந்த வைரஸ் ஆபத்தானதாக தெரியவில்லை. இந்த நிலையில் மும்பையில் இருந்து வதோதராவுக்கு (குஜராத்) சென்ற ஒருவருக்கு […]
Tag: ஒமைக்ரான் வைரஸ்
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இது 38 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது எவ்வளவு பரவல் தன்மை கொண்டது, அதற்கான சிகிச்சை எந்த அளவுக்கு பயன் கொடுக்கும், மேலும் தடுப்பூசியால் அதனை […]
வெளிநாடுகளில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த இரண்டு பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரில் ஒருவருக்கு 66 வயதும், மற்றொருவர் 46 வயது உடையவர்கள். புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரோடு தொடர்பில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து டெல்டா […]
வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று […]
தமிழகத்திலும் ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் […]