தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து 40 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மரபணு கூட்டமைப்பு […]
Tag: ஒமைக்ரான்
தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. […]
வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு […]
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் […]
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று இதுவரை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது. இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து […]
வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலிக் காட்சி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் […]
தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது. இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வகையான வைரஸை மூன்று மணிநேரத்தில் கண்டறியும் வசதிகளைக் கொண்ட 12 […]