Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒய்வு பெற்ற டிரைவர்…. ஜீப்பை ஒட்டி சென்று வீட்டில் விட்ட அதிகாரி…. நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஓய்வு பெற்ற டிரைவரை ஜீப்பில் அமரவைத்து முதன்மை கல்வி அதிகாரி ஜீப் ஓட்டிச்சென்று வீட்டில் அழைத்து சென்றுவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 32 வருடங்களாக முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு சக்கரபாணி என்பவர் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது சக்கரபாணி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா தலைமையில் சக்கரபாணிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த […]

Categories

Tech |